ரியால்மி அதன் 5வது ஆனிவர்சரி வாய்ப்பின் கீழ் Realme C55 புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.Realme C55 யின் இப்பொழுது ரெயின்போரெஸ்ட் நிறத்தில் வாங்கலாம். முன்னதாக முன்னதாக இந்த போன் சன்ஷோவர் மற்றும் ரெய்னி நைட் வண்ணங்களில் கிடைத்தது. Realme C55 இன் முதல் விற்பனை மே 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Realme இன் தளம், Flipkart மற்றும் பிற கடைகளில் நடைபெறும். Realme C55 ஆனது iPhone 14 தொடரின் டைனமிக் தீவைப் போன்ற ஒரு மினி காப்ஸ்யூலைக் கொண்டுள்ளது. முதல் விற்பனையில் வெறும் 5 மணி நேரத்தில் Realme C55 ஐ ஒரு லட்சம் பேர் வாங்கியுள்ளனர்.
Realme C55 யின் புதிய வேரியண்ட்டின் விலை அதிக மாற்றங்கள் எதுவும் கொடுக்கவில்லை, Realme C55 மூன்று ஸ்டோரேஜ் ஒப்ஷனில் வருகிறது. இது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் 10,999 ரூபாயின் விலையில் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் 6GB ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜின் விலை 11,999 ரூபாயாகும், இதனுடன் இதன் 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.
Realme C55 டிஸ்பிளே Realme C55 இந்தியாவில் 6.72 இன்ச் முழு HD ப்ளஸ் IPS LCD டிஸ்பிளே உடன் வழங்குகிறது.இதில் (1080X2400 பிக்சல்கள்) ரெஸலுசன் , அப்டேட் வீதம் 90Hz, 180Hz டச் வீதம் மற்றும் 680 nits ஹை பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இந்த போனில் ப்ரோசெசரை பற்றி போசினால் இதில் MediaTek Helio G88 ப்ரோசெசர் கொண்டுள்ளது 8 ஜிபி வரை LPDDR4X ரேம் ஆதரிக்கப்படுகிறது. ஃபோனில் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கப்பட்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை அதிகரிக்கலாம். இந்தோனேசியாவில் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் போன் அறிமுகப்படுத்தப்பட்டது
மினி கேப்சூல் அம்சங்களும் Realme C55 உடன் கிடைக்கின்றன. Realme C55 இந்த அம்சத்துடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த அம்சம் ஐபோன் 14 ப்ரோவின் டைனமிக் தீவைப் போல் செயல்படுகிறது. மினி கேப்சூல் சார்ஜிங், பேட்டரி, டேட்டா உபயோகம் மற்றும் சில உடற்பயிற்சி தொடர்பான டேட்டாக்களையும் காட்டுகிறது.
Realme C55 யின் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் டூயல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் 64 நேகாபிக்ஸல் பிரைமரி கேரா மற்றும் செகண்டரி கேமரா 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சாருடன் LED பிளஸ் சப்போர்டுடன் வருணகிறது.செல்பிக்க மற்றும் வீடியோ காலிங்க்கு இந்த போனில் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Realme யின் லேட்டஸ்ட் போனில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இது 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Realme C55 யின் கெனெக்டிவிட்டி பற்றி பேசினால் டூயல் பேண்ட், USB Type-C போர்ட் Wi-Fi, Bluetooth 5.2, GPS மற்றும் சார்ஜிங்கிற்கு கிடைக்கிறது. போனுடன் 5ஜி இணைப்பு இல்லை. Realme C55 பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் பெறுகிறத