Realme C53 யின் புதிய 6GB வேரியன்ட் அறிமுகம். செய்த கையோடு இன்றே பல ஆபருடன் விற்பனை| Tech News

Realme C53 யின் புதிய 6GB வேரியன்ட் அறிமுகம். செய்த கையோடு இன்றே பல ஆபருடன் விற்பனை| Tech News
HIGHLIGHTS

Realme அதன் புதிய போனன Realme C53 யின் புதிய வேரியன்ட் அறிமுகம்

முன்னதாக, Realme C53 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைத்தது.

இப்போது நிறுவனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Realme C53 போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Realme அதன் புதிய போனன  Realme C53 யின் புதிய  வேரியன்ட்  அறிமுகம், இப்போது Realme C53 இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, Realme C53 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் கிடைத்தது. இப்போது நிறுவனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்  உடன் Realme C53 போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

realme

Realme C53 சிறப்பம்சம் 

Realme C53 ஆனது 6.74 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90Hz அப்டேட் வீதம் மற்றும் 560 nits ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது  இந்த போனில் ஐபோனின் டைனமிக் ஐலேன்ட் போன்று மினி கேப்சூல் உள்ளது. மேலும் இந்த போனில் 180Hz  டச் செம்பளிங் கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் ஒக்ட்டாகொர் UnisocT612  ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வரை ஆதரிக்கப்படுகிறது. ரேமை கிட்டத்தட்ட 12ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

Realme C53

கேமரா பற்றி பேசுகையில் இந்த ஃபோனில் மோனோக்ரோம் சென்சார் கொண்ட 108MP ப்ரைமரி கேமரா உள்ளது, இது தரமான போட்டோவை உறுதி செய்கிறது. போனின் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த  போனில் 18W பர்ஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAhபேட்டரி இருக்கிறது, மேலும் இது . ஆண்ட்ராய்டு 13 உடன் Realme UI T வெர்சனில் வேலை செய்கிறது. இதை தவிர கனேக்டிவிட்டியை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் கனெக்டிவிடி விருப்பங்களில் டூயல் சிம் கார்டு சப்போர்ட் 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். 

விலை மற்றும் விற்பனை தகவல்.

Realme C53 யின் 6GB + 128GB வேரியன்ட்இந்தியாவில் ரூ.11,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme Store யில் வாங்குவதற்கு கிடைக்கிறது. புதிய வேரியண்டின் அறிமுக சலுகை  கீழ், நிறுவனம் ICICI HDFC மற்றும் SBI டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது ரூ.1000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo