கம்மி விலையில் Realme C51 ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க
Realme அதன் C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன Realme C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Realme C51 ஸ்மார்ட்போன்8999 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Flipkart மற்றும் Realme யின் அதிகாரப்பூர்வ கடைகளில் நடைபெற உள்ளது.
Realme அதன் C சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன Realme C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த போன் 10000 ரூபாய்க்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இந்த போனின் விற்பனை Flipkart மற்றும் Realme யின் அதிகாரப்பூர்வ கடைகளில் நடைபெற உள்ளது. இந்தியாவில் Realme C51 விற்பனை.
Realme C51 விலை மற்றும் விற்பனை
Realme C51 ஸ்மார்ட்போன்8999 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நீங்கள் இரண்டு நிற விருப்பத்தில் வாங்கலாம் மின்ட் க்ரீன் மற்றும் கார்பன் ப்ளாக் ஆகும், இது தவிர, இந்த போனின் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு Flipkart மற்றும் Realme ஆன்லைன் ஸ்டோரில் நடக்க உள்ளது, Realme C51 பேங்க் ஆஃபரைப் பார்த்தால், Realme C51 ஐ வாங்கும்போது வாடிக்கையாளர்கள் SBI மற்றும் ICICI பேங்க் கார்டுகளில் 500 ரூபாய் உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். Realme C51 விற்பனை விவரங்களைப் பார்த்தால், போனின் முதல் விற்பனை செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Realme C51 யின் டாப் 5 சிறப்பம்சம்
Realme C51 யின் டிஸ்ப்ளே
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 720×1600 பிக்சல் ரெசளுசன் கொண்டுள்ளது இதை தவிர இது 90Hz ரேப்ரஸ் ரேட்மற்றும் 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
ரேம்/ஸ்டோரேஜ் மற்றும் பர்போமான்ஸ்
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் octa-core Unisoc T612 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போன் 8GB யின் ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதை தவிர இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்கலாம்.மேலும் இந்த போன் Android 13 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, realme அதன் சொந்த Realme UI எடிசன் இருக்கும்.
Realme C51 கேமரா
Realme C51 கேமரா பற்றி பேசினால், இதில் டுயள் பின் கேமரா கொண்டுள்ளது இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா உள்ளது, இது தவிர போனில் 50MP செகண்டரி கேமராவும் உள்ளது. போனில் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
Realme C51 பேட்டரி
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இதில் 33W SUPERVOOC சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது
The champion is here!
Make your champion move and get #realmeC51 with the early bird sale going live today from 6 PM to 8 PM. #ChargingKaChampion
Starting at ₹8,499, the first sale will be live on September 11 at 12 noon. @Flipkart
Know more: https://t.co/OAVZziMfEr pic.twitter.com/7TNekALRh2
— realme (@realmeIndia) September 4, 2023
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile