Realme C1 (2019) எடிசன் இந்தியாவில் அறிமுகமானது, அதன் ஆரம்ப விலை Rs 7,499ரூபாயாக இருக்கிறது..!
Realme அதன் முதல் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் Realme C1 யின் அப்டேட்டட் வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
Realme அதன் முதல் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் Realme C1 யின் அப்டேட்டட் வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த ஸ்மார்ட்போனின் பெயர் Realme C1 (2019) என கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது இரண்டு ஸ்டோரேஜ் வகையில வந்து இருக்கு. கடந்த ஜெனரேஷன் போல இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 7,499 ஆரம்பிக்கிறது
Realme C1 (2019) எடிசன் கடந்த எடிசனின் அப்டேட்டட் வெர்சன் தான் இது இது சில மிக சிறந்த ஒப்சனுடன் திறக்கப்பட்டுள்ளது ealme C1 (2019 இரண்டு ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 2GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் மற்றும் இதன் மற்றொரு வகை 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய 2GB ரேம் வகையின் விலை Rs 7,499 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் அதன் 3GB ரேம் வகையின் விலை பற்றி பேசினால் Rs 8,499ரூபாயாக இருக்கிறது. இந்த சாதனம் பிப்ரவரி 5 தேதி பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் பிரத்யோகமாக விற்பனை செய்யப்படுகிறது, இதனுடன் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஆஃப்லைனி கடைகளிலும் கிடைக்கும்.
Realme C1 (2019 சிறப்பம்சங்கள் கடந்த வருடம் அறிமுகம் செய்யொப்பட்ட போனை விட பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை மற்றும் சுமார் அதே சிறப்பம்சங்களுடன் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் இமூமுறை பிளாஸ்டிக் பாடி டிசைன் மற்றும் ஒரு பெரிய டிஸ்பிளே பார்ப்பதற்கு கிடைக்கிறது 6.2 இன்ச் கொண்ட LCD டிஸ்பிளே 1520×720 பிக்சல் HD+ ரெஸலுசன் 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 450 SoC மற்றும் ஆன்டெனா 506 GPU கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் டூயல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கேமரா கொடுக்கப்பட்டுள்ளது Realme C1 (2019) Wi-Fi, ப்ளூடூத் மற்றும் GPS சப்போர்ட் வழங்குகிறது ஆனால் இதில் பிங்கரப்ரின்ட் சென்சார் வழங்கப்படவில்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile