Realme 3 India Sale யின் அடுத்த sale ஏப்ரல் 4 அன்று இருக்கும்

Realme 3 India Sale யின் அடுத்த sale  ஏப்ரல் 4 அன்று  இருக்கும்
HIGHLIGHTS

Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை Rs 8,999,யில் மற்றும் அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வகையின் 10,999.விலையுடன் இருக்கிறது

Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை Rs 8,999,யில் மற்றும் அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வகையின் 10,999.விலையுடன் இருக்கிறது

Realme 3 Iஸ்மார்ட்போன்  சமீபத்தில் அறிமுகம் செய்தது இது ஏற்கனவே பல முறை விற்பனைக்கு வந்தது,Realme 3 மொபைல்  போன் வெறும் 3 வாரங்களுக்குள் 5 லட்சம் யூனிட்கள் விற்பனை செப்பட்டது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், மேலும் இந்த மொபைல்  போன் குறைந்த காலத்திலே மிக பெரிய சாதனையை பெற்றுள்ளது. இதனுடன் செவ்வாய்க்கிழமை அன்று நிறுவனம் இந்த மொபைல்  போன் முதல் இரண்டு முறை விற்பனையின் போது சுமார் 311,800 யூனிட்கள் விற்று தீர்த்தது.

Realme 3 அதிகாரபூர்வமாக நிறுவனம்  அதன் புதிய  ஸ்மார்ட்போனை புது  டெல்லியில் நடந்த நிகழ்வில்  அறிமுகம் செய்தது Realme 3 யின் 3GB RAM/32GB ஸ்டோரேஜ்  வெர்சனின்  விலை Rs 8,999,யில் மற்றும்  அதன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ்  வகையின்  10,999.விலையுடன் இருக்கிறது 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த மொபைல்  போன் டைனமிக் பிளாக், கதிரியக்க நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.இது தவிர, Flipkart மற்றும் Realme இன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீங்கள் அதை வாங்கலாம். மொபைல் போன் அடுத்த Sale  ஏப்ரல் 9 ஆக இருக்கும்

Realme 3 சிறப்பம்சம் 

Realme 3  பின் பேனலில்  க்ரெடியன்ட் கலர் டிசைனில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்  ஒரு  6.3 இன்ச் HD+ ஸ்க்ரீன் உடன் ஒரு 19:9  எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது. ம்,மற்றும்  இதனுடன் இதில் டியூ ட்ரோப் நோட்ச்  கொண்டுள்ளது  மேலும் இந்த ஸ்மார்ட்போன்   மீடியாடேக்  ஹீலியோ  P70SoC  யின் ப்ரோசெசருடன்  இயங்குகிறது.இதனுடன் இதில் 2.1GHz  ஸ்பீட்  கொண்டுள்ளது. லோ  லைட்   போட்டோகிராபிக்கு  இதில் AI  பியூடிபிகேஷன்  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம்  4230 mAh  பேட்டரி  வழங்கியுள்ளது. இதனுடன் இதில் 13.9  மணி நேரம் வீடியோ ப்லேபேக்  உடன் வழங்குகிறது.Realme  யில்  Content Adaptive Brightness Control (CABC) அம்சம் இத்துடன்  சேர்த்துள்ளது 

மேலும் இதன் ஆப்டிகல்  பற்றி பேசினால் இதன் பின் புறத்தில் 13MP + 2MP டுயல்  பின் கேமரா  அமைத்துள்ளது  13MP மெயின்  கேமராவில்  1.12µm பிக்சல்  பிட்ச்  உடன் 5P  லென்ஸ் மற்றும்  f/1.8 அப்ரட்ஜர் கொண்டுள்ளது  மற்றும் இதன் 2MP  செகண்டரி  கேமராவில்  1.75µm மற்றும்   f/2.4 அப்ரட்ஜர் லென்ஸ் கொண்டுள்ளது. இந்த  போனின் கேமரா  PDAF  ஏமாற்றும் போக்கே  போட்டோ உடன் ஹைபிரிட் HDR  சப்போர்ட் உடன் வருகிறது  இதனுடன் நிறுவனம்  Chroma  பூஸ்ட் மோட்  ஆப்  டைனமிக்  கலர்  ரேஞ்  கொண்டுள்ளது  இங்கே குறைந்த நைட் லைட் படங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான நைட்ஸ்கேப் பயன்முறையில் உள்ளது,

இதன் முன் புறத்தில் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 13MP  சென்சாருடன் 1.12µm  பிக்சல் மற்றும்  f/2.0  அப்ரட்ஜர் கொண்டுள்ளது மேலும் இந்த  ஸ்மார்ட்போன் கேமரா2 API  சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இது  புதிய OS 6 UI, கலர் மற்றும் ஆண்ட்ராய்டு  பை  யில் இயங்குகிறது  இதனுடன்  Realme  அதன்  Realme 3 Pro ஸ்மார்ட்போனை  ஏப்ரல்  மாதம்  அறிவிக்க  இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo