Realme 12 Pro Max 5G அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்

Realme 12 Pro Max 5G அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்
HIGHLIGHTS

உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் Realme 12 Pro 5G மற்றும் Realme 12 Pro+ 5G ஆகியவற்றைக் கொண்டுவர உள்ளது.

டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் சமீபத்தில் Pro Max 5G யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை லீக் செய்துள்ளார்

. Realme 12 Pro Max 5G யின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.

Realme ஜனவரி 29 அன்று நடைபெறவிருக்கும் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் Realme 12 Pro 5G மற்றும் Realme 12 Pro+ 5G ஆகியவற்றைக் கொண்டுவர உள்ளது. மூன்றாவது வேரியன்ட் Realme 12 Pro Max 5G கூட வரக்கூடும் என்று லீக்கள் தெரிவிக்கின்றன. டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் சமீபத்தில் Pro Max 5G யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை லீக் செய்துள்ளார் நீக்கப்படுவதற்கு முன்பு சிறப்பம்சங்க வெளிப்படுத்தப்பட்ட இடத்தில் ஒரு Flipkart லிஸ்ட் வெளிவந்தது. Realme 12 Pro Max 5G யின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.

Realme 12 Pro Max 5G எதிர்ப்பர்க்கபடும் விலை

Realme 12 Pro Max 5G ஆனது 8GB RAM + 256GB மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ப்ரோ மேக்ஸ் 5ஜியின் 8ஜிபி ரேம் + 256ஜிபி வகையின் விலை ரூ.33,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி வகையின் விலை ரூ.35,999 ஆகவும் இருக்கலாம். என்று கூறப்படுகிறது

12 Pro Max 5G சிறப்பம்சம்

Realme 12 Pro Max யின் மூலம் தெரியவந்த அம்சங்களை பற்றி பேசினால், இது 8 ஜிபி ரேம் மற்றும் Submarine Blue கலரில் வரும். இந்த போனின் டிசைன் பொருத்தவரை, இது Realme 12 Pro+ போலவே தெரிகிறது. Realme 12 Pro Max 5G யின் பின்புற கேமரா செட்டிங்கில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் Sony IMX890 ப்ரைம்கேமரா மற்றும் OIS சப்போர்டுடன் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும் என்று Brar ஷேர் செய்த சமீபத்திய புகைப்படம் வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க: WhatsApp சேனலில் வருகிறது புதிய அம்சம், இப்பொழுது சேனலில் poll செய்யலாம்

இந்த Realme 12 Pro Max 5G முன்பக்கத்தில் கர்வ்ட் எட்ஜ் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது ரோலக்ஸ் போன்ற லக்சரி கடிகார டிசைன் கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5 யில் இந்த போன் இயங்கும். Realme 12 Pro Max 5G யின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் Pro+ வேரியண்டை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனில் Snapdragon 7s Gen 2 சிப் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo