Realme இந்தியாவில் இரண்டு புதிய போனை அறிமுகம் செய்துள்ளது

Updated on 06-Mar-2024
HIGHLIGHTS

ரியல்மி அதன் இரண்டு ஸ்மார்ட்போன் Realme 12+ 5G மற்றும் Realme 12 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனின் ஆரம்ப விலை ரூ.16,999. இந்த போனுக்கு போர்ட்ரெய்ட் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது

இது மேம்பட்ட MediaTek டிமன்சிட்டி 7050 சிப்செட்டின் ஆதரவையும் கொண்டுள்ளது.

ரியல்மி அதன் இரண்டு ஸ்மார்ட்போன் Realme 12+ 5G மற்றும் Realme 12 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, போனின் ஆரம்ப விலை ரூ.16,999. இந்த போனுக்கு போர்ட்ரெய்ட் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. போன் சிறந்த போர்ட்ரெய்ட் போட்டோக்களை கிளிக் செய்வதே இதற்குக் காரணம். இதற்கு காரணம் Sony LYT 600 OIS கேமரா. மேலும், இது மேம்பட்ட MediaTek Dimension 7050 சிப்செட்டின் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Realme 12+ 5G மற்றும் Realme 12 5G இந்திய விலை தகவல்

Realme 12 5G யின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோறேஜின் விலை – ரூ 16,999 ஆகும் மற்றும் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோறேஜின் விலை – ரூ 17,999 யில் வருகிறது, மேலும் நீங்கள் இதை Twilight Purple மற்றும் Woodland Green கலர் விருப்பங்களில் வாங்கலாம்.

Realme 12+ 5G india launch today

Realme 12+ 5G யின் விலையை பற்றி பேசினால், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் யின் விலை – ரூ 20,999 ஆக இருக்கும் மற்றும் இதன் விலை 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ 21,999 ஆகும், மேலும் நீங்கள் இதை Navigator Beige மற்றும் Pioneer Green shades ஆகிய இரண்டு கலரில் கிடைக்கும்.

ஆபர் தகவல்

போனின் முதல் விற்பனை மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கும், இது மார்ச் 10, 2024 வரை தொடரும். இந்த வரையறுக்கப்பட்ட கால விற்பனையில், போன் வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதற்குப் பிறகு, Realme 12 Plus 5G ஐ 18,999 ரூபாய்க்கும், Realme 12 5G ஐ 16,999 ரூபாய்க்கும் வாங்கலாம். இந்த இரண்டு போன்களையும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம்.

Realme 12 5G சிறப்பம்சம்

Realme 12 6.72 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதனுடன் இதில் முழு HD+ (1,080×2,400 pixels) ரேசளுசன் வழங்கப்படுகிறது இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz. இந்த போனில் 950 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் . MediaTek Dimension 6100+ சிப்செட் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

Realme-12-5G-Camera

Realme 12 5G யின் இந்த போனில் டுயள் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது அதில் 108MP + 2MP மெயின் மற்றும் போர்ட்ரைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் செல்பிக்கு 8MP வழங்கப்படுகிறது மேலும், இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் Android 14 அடிப்படையிலான Realme UI 5.0 இல் இயங்குகிறது. இது 2 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளையும் 3 வருட பாதுகாப்பு கனேக்டிவிட்டிகளை வழங்குகிறது

Realme 12+ 5G சிறப்பம்சம்

இந்த ஃபோனில் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 2000 nits பீக் பிரைட்னஸுடன் வருகிறது. இதில் ‘ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச்’ உள்ளது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 7050 5G SoC, ப்ரோசெசர் இருக்கிறது மேலும் இந்த போன் Android 14 அடிபடையின் கீழ் Realme UI 5.0 யில் வேலை செய்கிறது மேலும் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க : Aadhaar கார்ட் இலவச அப்டேட்டுக்கு இந்த தேதி தான் கடைசி நாள்

இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் இதில் 50MP + 8MP + 2MP மூன்று பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் தொலைபேசி 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இது 65W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்டை வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :