Realme 11x 5G இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது விற்பனை 30 என கூறி இன்று விற்பனை செய்ய காரணம் என்ன ?

Updated on 27-Aug-2023
HIGHLIGHTS

சமீபத்தில் Realme 11 5G மற்றும் Realme 11x 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ன்று Realme 11x 5G இன்று முதல் முறையாக ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது

இன்று 5 வது ஆண்டு 5th anniversary sale என்பதால் இன்று வைக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் Realme 11 5G மற்றும் Realme 11x 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  அதனை தொடர்ந்து  இன்று  Realme 11x 5G இன்று  முதல்  முறையாக  ப்ளிப்கார்டில்  விற்பனைக்கு வருகிறது  முன்பு  இதன் விற்பனை  ஆகஸ்ட் 30 அன்று  நடைபெறும்  என கூறப்பட்டது ஆனால் இன்று 5 வது  ஆண்டு 5th anniversary sale என்பதால் இன்று வைக்கப்பட்டுள்ளது   ஆனால்  இந்த  விற்பனை இன்று  பகல்  12  மணிக்கு  நடைபெறும்  இந்த போனில்  விலை மற்றும்  ஆபர்  தகவலை பற்றி முழுமையாக  பார்க்கலாம்.

Realme 11x 5G விலை

Realme யின்5th anniversary saleஎன்பதால்  இன்று   பகல்  12  மணிக்கு   இதை  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது Realme 11x 5G நிறுவனம் பர்பில் டவுன் மற்றும் மிட்நைட் பிளாக் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் அடிப்படை மாறுபாடு ரூ.14,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.15,999க்கு வந்துள்ளது.

இந்த  போனின் இரண்டு  வேரியன்டிலும் SBI மற்றும் HDFC கார்ட்  பயன்படுத்தி வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுன்ட்  வழங்கப்படுகிறது  மேலும் இந்த போனில் 6 மாதங்கள் வரையிலான  நோ கோஸ்ட் EMI வழங்கப்படுகிறது  5வது ஆண்டு விற்பனையின் போது ஒவ்வொரு  Realme Buds Air 5ஐ வெல்லும் வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது.

Realme 11x 5G சிறப்பம்சம்.

Realme 11x 5G பற்றி பஐகையில் இது 6.72-இன்ச் முழு HD + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது இது 120Hz  அப்டேட்  உடன் வருகிறது இந்த போனின் கேமரா  பற்றி பேசுகையில்   Realme 11x ஆனது MediaTek Dimensity 6100+ உடன்  வருகிறது, இது  6GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது  மேலும் இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2TB வரை  அதிகரிக்கலாம் 

Realme 11x யில் நீங்கள் டுயள் பின்புற கேமரா அமைப்பைப் வழங்குகிறது இதில் 64MP ப்ரைம் சென்சார் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை, இந்த மாடலில் 16MP முன் பக்கத்தில்  இருக்கிறது.

Realme 11x 5G ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :