Realme 10 PRO vs Realme 11 Pro :இந்த போனில் எது பெஸ்ட் எது விலைக்கு ஏற்ற அம்சங்களை தருகிறது?

Realme 10 PRO vs Realme 11 Pro :இந்த  போனில் எது பெஸ்ட் எது விலைக்கு ஏற்ற அம்சங்களை தருகிறது?
HIGHLIGHTS

Realme 11 Pro+ 5G போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Realme 11 Pro ஜூன் 16 அன்று விற்பனைக்கு வருகிறது

ரேம் மற்றும் விலை போன்ற அம்சங்களை பற்றி ஒப்பிட்டு பார்ப்போம்.

Realme 11 Pro+ 5G போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் விற்பனை  Realme 11 Pro ஜூன் 16 அன்று விற்பனைக்கு வருகிறது, Realme 10 Pro 5G யின் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  மேலும் இந்த போனில்  இருக்கும் கேமரா, டிஸ்பிளே, பார்போமான்ஸ், ரேம் மற்றும் விலை போன்ற அம்சங்களை  பற்றி  ஒப்பிட்டு பார்ப்போம்.இதில் எது பெஸ்ட்  என்பதை பார்க்கலாம்.

Realme 10 PRO vs Realme 11 Pro  டிஸ்பிளே 

Realme 11 Pro வில் இந்த போனில்  6.7 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இது AMOLED  ஸ்க்ரீன் கொண்டுள்ளது  Realme 11 Pro டிஸ்பிளேவின் டென்சிட்டி 394 PPI இருக்கிறது அதுவே  Realme 10 Pro' ஸ்மார்ட்போனில் 6.72 iஇன்ச் யின் IPS  ஸ்க்ரீன் கொண்ட டிஸ்பிளே கொண்டுள்ளது.மேலும் இதன் டென்சிட்டி 392 PPI  கொடுக்கப்பட்டுள்ளது,  Realme 10 Pro வின் ஸ்க்ரீன் பாடி ரேஷியோ 93.76% இருக்கிறது, Realme 11 Pro ~ 90.4%. இருக்கிறது  அப்படி இருக்கும்போது இந்த இரு போனிலும்  எஸ்பெக்ட் ரேஷியோ  20:1.9. இருக்கிறது 

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

Realme 11 Pro வின் இந்த போனில்  8 GB ரேம் கொண்டுள்ளது கேம் விளாடுபவருக்கு இது சிறப்பாக இருக்கும்,  Realme 10 Pro வில் 6 GB ரேம் இருக்கிறது, ஆனால்  இந்த இரு போனிலும் ஸ்டோரேஜ் ஒரே மாதிரியான 128 GBஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் இந்த இரு போனிலும்  மெமரி கார்ட்  ஸ்லோட்டும்  கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா 

Realme 10 Pro போனில் 108 MP + 2 MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது Realme 11 Pro யிலும் 100 MP + 2 MP அதே டூயல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரெஸலுசன் இந்த இரு போனிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, செல்பியை பற்றி  பேசுகையில் இந்த இரு போனிலும்  ஒரே மாதிரியான 16 MP கேமரா கொண்டுள்ளது.

ஒப்பர்ட்டிங் சிஸ்டம் 

இந்த இரு போன்களில் ஆண்ட்ராய்டு 13 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது 

ப்ரோசெசர் 

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் Realme 11 Pro MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் இருக்கிறது, அதுவே  Realme 10 Pro  யில் Snapdragon 695 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது 

பேட்டரி 

பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரு போனிலும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது, ஆனால்  Realme 11 Pro வில் 67 W பாஸ்ட் சார்ஜிங்  வசதியுடன் வருகிறது அதுவே  Realme 10 Proஅதே 67  W யின் superVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வைக்கப்பட்டுள்ளது 

விலை 

Realme 11 ப்ரோவின் 8/128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.23,999, 8/256ஜிபி ஸ்டோரேஜ் வைக்கப்பட்டுள்ளது 
Realme 10 Pro  யின்  விலை  ரூ .18999. வைய்க்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo