Realme 11 Pro+ போன் மூன் மோட் என்ற பெயரில் அசத்தலான அம்சங்களுடன் வரும்.

Realme 11 Pro+ போன் மூன் மோட் என்ற பெயரில் அசத்தலான அம்சங்களுடன் வரும்.
HIGHLIGHTS

சியோமியின் ரெட்மி நோட் 12 சீரிஸுடன் போட்டியிடும் புதிய மிட்-பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகப்படுத்தலாம்.

வெய்போவில் மூன் மோட் எனப்படும் பிரத்யேக கேமரா அம்சத்துடன் ஸ்மார்ட்போன் வரும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

Realme 11 Pro + இல் காணப்படும் இந்த அம்சம் சுவாரஸ்யமாக இருக்கும்

சியோமியின் ரெட்மி நோட் 12 சீரிஸுடன் போட்டியிடும் புதிய மிட்-பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகப்படுத்தலாம். ஸ்மார்ட்போன் அவை Realme 11 Pro+ மற்றும் 11 Pro. இப்போது நிறுவனத்தின் மார்க்கெட் இயக்குனர் வெய்போவில் மூன் மோட் எனப்படும் பிரத்யேக கேமரா அம்சத்துடன் ஸ்மார்ட்போன் வரும் என்று வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் மற்றும் இரண்டு சாதனங்கள் இந்த புதிய சீரிஸின் கீழ் வரலாம்,

Realme 11 Pro + இல் காணப்படும் இந்த அம்சம் சுவாரஸ்யமாக இருக்கும். சாம்சங்கின் ஸ்பேஸ் ஜூம் அம்சத்தைப் போலவே இந்த ஸ்மார்ட்போனிலும் ஜூம் அம்சம் வழங்கப்படும்.

இந்த போன் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தொழில்துறையின் பொதுவான போக்கைப் பார்க்கும்போது, ​​நிறுவனம் Realme 11 Pro+ இல் டெலிஃபோட்டோ கேமராவைச் சேர்க்கும்.

இப்பொழுது லீக் ஆன சிறப்பம்சங்களை பற்றி பேசினால்,Realme 11 Pro+யில்  6.7 இன்ச் டிஸ்பிளே கிடைக்கும். அதன் ரெப்பிரஸ்  ரேட் AMOLED அல்லது OLED பேனலுடன் வருகிறதுமேலும் இந்த போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 சீரிஸ் சிப் கொடுக்கப்பட்டுள்ளது  மற்றும் இந்த போனில் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜுடன் வருகிறது.

போனின் பின் கேமரா 200MP ட்ரிபிள் கேமரா அம்சைப்பு கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16MP மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5,000mAh பேட்டரியுடன் வரும், இதனுடன் இது 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் மற்றும் இது ஆண்ட்ராய்டு 13 உடன் வரும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo