Razer போன் 120Hz டிஸ்பிலே மற்றும் 8GB ரேம் உடன் லான்ச் ஆகி உள்ளது.

Razer போன் 120Hz  டிஸ்பிலே  மற்றும்  8GB  ரேம் உடன் லான்ச் ஆகி உள்ளது.
HIGHLIGHTS

razer போன் 8GB ரேம் இருக்கிறது மற்றும் ஸ்னாப்ட்ரகன் 835 பிளாட்போர்மில் வேலை செய்கிறது, இதன் விலை $ 700 இருக்கிறது மற்றும் இந்த நேரத்தில் USA மற்றும் யூரோப்பில் கிடைக்கிறது.

Razer  ஒரு  கேமிங்  எக்சஸரீஸ்  கம்பனி, அது அதன் முதல் ஸ்மார்ட்போன் razer போனை லான்ச் செய்துள்ளது கம்பனி  சொல்கிறது இது கேமிங்   ஸ்மார்ட்போன் மட்டுமே  இல்லை,  ஆனால்  இந்த ஸ்மார்ட்போன் கேமர்ஸ்க்காக  இருக்கிறது. இதன் விலை  699 டாலர் ( சுமார் இந்திய மதிப்பு 45,200ரூபாய் ) ஆக  இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்  3 நவம்பர் லிருந்து  அமெரிக்கா  மற்றும் யூரோப்பிலும்  ப்ரீ  ஆர்டர்க்கு  கிடைக்கிறது  மற்றும்  17 நவம்பர்  அன்று  கடைகளில்  கிடைக்க ஆரம்பிக்கும் ஆனால்  இன்னும் இந்தியாவில்  இது  லான்ச்  ஆகுமா  என்று  தெரிய வில்லை.

razer  போன்  120Hz  5.72- இன்ச்  குவாட் HD  டிஸ்பிலே இருக்கிறது. அல்ட்ராமோசன் டிஸ்பிலே GPU  ஒத்துழைக்கிறது. இது  குவால்காம்  ஸ்னாப்ட்ரகன் .835 SOC வழியாக வேலை  செய்கிறது. இந்த டிவைஸ்  8GB  ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது  அதை  மைக்ரோ SD  கார்ட்  வழியாக  2TB  வரை  அதிகரிக்க முடியும்

razer  போனில் 12MP+13MP டூயல்  ரியர்  கேமரா  வருகிறது இது   f/1.8  அப்ரஜர்  உடன் வருகிறது, இதில் ஒரு  வைட்  ஆங்கில்   மற்றும்  f/2.6  உடன் வருகிறது, இதன் பிரண்ட்  கேமரா  f/2.0 அப்ரஜர்  உடன்  8MP  கேமரா  இருக்கிறது

இந்த ஸ்மார்ட்போனில்  4000mAh  பேட்டரி இருக்கிறது. அது குவால்காம்  சார்ஜர்  4+ உடன் வருகிறது  இதில்  ஆண்ட்ராய்ட்  7.0 நுகா வில் வேலை  செய்கிறது  அடுத்த வருடம்  இதில்  Oreo அப்டேட் ஆகும்  நம்ப படுகிறது இதன் 120Hz IGZO QHD டிஸ்பிலே  விட  razer  போன்  Front-firing  உடன்  Atomas technology  இருக்கிறது.

razer  கேமிங்  கம்பனி  போன்ற example  Tencent மற்றும் Square Enix உடன்  பார்ட்னர்ஷிப்  வைத்துள்ளது. இதில் 120Hz  ரேட்  razer  போனாக  இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo