POCO யின் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதன் POCO X6 5G சீரிஸ் அறிமுகம் செய்தது இதன் கீழ் தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது , அதாவது இந்த போனில் 5,500ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையுடன் EMI ஒப்சனிலும் இந்த போனை வாங்கலாம் , மேலும் இப்பொழுது இதன் ஆபர் விலை மற்றும் பல அம்சங்களின் தகவல் பற்றி பாற்றி பார்க்கலாம் வாங்க.
போக்கொவின் இந்த போனில் மூன்று ஸ்டோரேஜ் ஆப்சனில் வருகிறது, இது அறிமுகத்தின் பொது 8GBரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ 19,999, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ரூ 21,999 மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ரூ 22,999.ஆகும் ஆனால் தற்பொழுது மூன்று மாடலில் 1,500ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்குகிறது .
POCO X6 5G ப்ளிப்கார்டில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இந்த போனில் ஆபருக்கு பிறகு 8GB+ 256GB ஸ்டோரேஜ் விலை 18,499ரூபாய்க்கும் மற்றும் இதன் 12GB ரேம் + 256ஸ்டோரேஜ் 17,499 ரூபாய்க்கும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பெரிய மாடல் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.18,499க்கு விற்கப்படுகிறது.
Poco யின் இந்த சக்திவாய்ந்த மொபைல் மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்கப்படுகிறது, அடிப்படை மாடலில் ரூ 1,500 தள்ளுபடி மற்றும் முதல் இரண்டு மாடல்களில் ரூ 5,500 வரை தள்ளுபடி. கஸ்டமர்கள் இதை பேங்க் 5% டிஸ்கவுன்ட் சலுகைகள் மற்றும் பிளாட் டிஸ்கவுன்ட் கிடைக்கும் . மேக்ளும் இந்த போனை EMI ஆப்சனிலும் வாங்கலாம்.
Poco X6 5G சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் 1.5K AMOLED டாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட் , 2160Hz டச் வேரியன்ட் , 1800nits ப்ரைட்னாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7S Gen 2 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இதில் கிராபிக்ஸ் செய்ய Adreno 710 GPU பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் , 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது.
இதன் கேமராவை பற்றி பேசுகையில் போனின் பின்புற பேனலில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 64 மெகாபிக்சல் பிரைமரி, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. மற்றும் இதன் பேட்டரி ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த 5,100எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது சார்ஜ் செய்வதற்கு 67W டர்போ சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Realme யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு ஆபர் பற்றி பாருங்க