மிகவும் பிரபலமான இந்த 3 நிறுவனங்கள் விரைவில் அதன் போனை அறிமுகம் செய்யும்.

மிகவும் பிரபலமான இந்த 3 நிறுவனங்கள் விரைவில் அதன் போனை அறிமுகம் செய்யும்.
HIGHLIGHTS

Poco, Realme, Google போன்ற பிராண்டுகளின் ஃபோன்கள் உள்ளன

அடுத்த வாரம் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது

அடுத்த வாரம் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது , அவற்றில் சிலவற்றை நாங்கள் இந்த பட்டியலில் வைத்திருக்கிறோம். பட்டியலில் Poco, Realme, Google போன்ற பிராண்டுகளின் ஃபோன்கள் உள்ளன, முழுமையான பட்டியலைப் பார்ப்போம்:

Poco F5 Series

Poco F5 சீரிஸ் மே 9 அன்று வெளியிடப்படும் மற்றும் இரவு 8 மணிக்கு போன்கள் வெளியிடப்படும். Poco F5 மற்றும் Poco F5 Pro ஆகிய இரண்டு மாடல்கள் சீரிஸில் வரும். இந்த போன்கள் சர்வதேச சந்தையில் வந்த Redmi Note 12 Turbo மற்றும் Redmi K60 ஆகியவற்றின் மறுபெயரிடப்பட்ட வெர்சனாகும்.

Realme 11 சீரிஸ் 

Realme 11 series மே 10 முதல் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். Realme 11, Realme 11 Pro மற்றும் Realme 11 Pro Plus ஆகியவை சீரிஸில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ,

ப்ரோ பிளஸ் பதிப்பு சிறந்த அம்சங்களுடன் வரும், மேலும் இது ஃபாக்ஸ் லெதர் பேக் மற்றும் வட்ட கேமரா தீவை வழங்கும்.

Google Pixel 7a and Pixel Fold

Google I/O 2023 டெவலப்பர் மாநாடு மே 10 அன்று தொடங்கப்படும். தேடுதல் நிறுவனமான Pixel 7a மற்றும் Pixel Fold காலை 10 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.

Pixel 7a ஆனது 6.1-inch FHD + 90Hz OLED டிஸ்ப்ளே, டென்சர் G2 SoC, IP67 ரேட்டிங் மற்றும் இதனுடன் , 64MP + 13MP இரட்டை கேமரா அமைப்பு, 18W சார்ஜிங் சப்போர்ட் ஆகியவற்றைப் வழங்கும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo