Super Offer: Poco யின் இந்த போனில் கிடைக்கிறது அதிரடியான டிஸ்கவுன்ட்
Poco M6 Pro 5G பற்றி தெளிவாக பார்க்கலாம் இது ரூ 15,999 ஆரம்ப MRP உடன் வருகிறது,
இங்கே நாம் Poco M6 Pro 5G பற்றி தெளிவாக பார்க்கலாம் இது ரூ 15,999 ஆரம்ப MRP உடன் வருகிறது
Poco M6 Pro யின் உண்மையான விலையிலிருந்து 41 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது
நீங்கள் வெறும் 10 ஆயிரம் ரூபாயில் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தால் நீங்கள் இந்த போனை பார்க்கலாம் இந்த போனில் மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது அதைப் பார்த்த உடனேயே, அதை ஆர்டர் செய்ய நீங்கள் விரும்புவிகள் இங்கே நாம் Poco M6 Pro 5G பற்றி தெளிவாக பார்க்கலாம் இது ரூ 15,999 ஆரம்ப MRP உடன் வருகிறது, இது தற்போது பெரும் தள்ளுபடியைப் வழங்குகிறது 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த போனை எங்கு, எப்படி வாங்கலாம் என்பதைச் சொல்கிறேன்.
Poco M6 Pro 5G யில் கிடைக்கும் டிஸ்கவுன்ட்
Poco M6 Pro யின் உண்மையான விலையிலிருந்து 41 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதை தள்ளுபடியுடன் இ-காமர்ஸ் தளமான Amazon India இல் 9,498 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது சாதனத்தின் ஆரம்ப 4ஜிபி + 128ஜிபி வேரியண்டில் கிடைக்கும்.
இதை தவிர நீங்கள் பேங்க் ஆபர் பயன்படுத்தத் விரும்பினால், எனவே ஒன்கார்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.50 இன் தனியான உடனடி தள்ளுபடியையும் பெறுவீர்கள். மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.9000 வரை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், எக்ஸ்சேஞ் தள்ளுபடியானது பழைய போனின் நிலையைப் பொறுத்தது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
உங்களுக்கு இதன் 4GB விலை மிக குறைவு என்று நினைத்தால் இதன் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். இதை தவிர இந்த வேரியன்ட் வழக்கமாக ரூ.16,999க்கு வருகிறது, ஆனால் இப்போது ரூ.11,998க்கு வாங்கலாம். இங்கும் நிறுவனம் ரூ.50 பேங்க் சலுகையை வழங்குகிறது, ஆனால் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ரூ.11,200 வரை உள்ளது.
Poco M6 Pro சிறப்பம்சம்.
இந்த Poco போன் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 90Hz அப்டேட் வீதத்தை வழங்குகிறது. இது Qualcomm Snapdragon 4 Gen 2 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. போட்டோ எடுப்பதற்காக போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 50MP முதன்மை மற்றும் 2MP இரண்டாம் நிலை கேமரா உள்ளது. செல்ஃபி எடுக்க முன்பக்கத்தில் 8எம்பி ஷூட்டர் உள்ளது. கைபேசியானது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியில் இருந்து சக்தியைப் பெறுகிறது. மேலும் பாதுகாப்புக்காக கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Samsung யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் ரூ,75 ஆயிரம் கொண்ட போனை வெறும் 25 யில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile