POCO M6 Plus 5G இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சம் கேமராவில் இவ்ளோ விஷயமா
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான POCO தனது புதிய ஸ்மார்ட்போனான POCO M6 Plus 5G ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் பட்ஜெட் போன். POCO இந்தியாவின் கன்ட்ரி ஹெட் ஹிமான்ஷு டாண்டன், டிஜிட்டல் மற்றும் டைம்ஸ் இன்டர்நெட்டிற்காக POCO இலிருந்து இந்த புதிய போனை எக்ச்க்ளுசிவாக அன்பாக்ஸ் செய்துள்ளார். இது தவிர, போனின் அடிப்படை மாடலின் விலை ரூ.11,999 என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த போனின் தெளிவான சிறப்பம்சம் மற்றும் விலை தகவல் தெருஞ்சிக்கலம்.
POCO M6 Plus இந்திய விலை
POCO M6 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு வெவ்வேறு வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.11,999க்கு வாங்கலாம்., இதை தவிர இந்த போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.13,499க்கு பெறலாம். இந்த போன் ப்ளிப்கார்டில் 5தேதி விற்பனைக்கு வருகிறது
POCO M6 Plus 5G யின் டாப் அம்சம்
டிசைன்
POCO M6 Plus 5G ஸ்மார்ட்போன் Misty Lavender, Ice Silver மற்றும் Graphite Black கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த போனில் கிளாஸ் பேக் கிடைக்கிறது. இது தவிர, போனின் சைட் பவர் பட்டனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கிடைக்கும். இந்த சென்சார் உங்களுக்கு விரைவான அக்சஸ் வழங்குகிறது. இந்த போனின் டைமென்சன் 168.6×76.28×8.3mm ஆகும், இது தவிர போனின் எடை 205 கிராம் மட்டுமே. பிளாஸ்டிக் பாடியல் போனின் எடை மிகவும் குறைவு.
டிஸ்ப்ளே
இந்த போனில் 6.79-இன்ச் யின் FHD+ டிஸ்ப்ளே 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது, இந்த போனின் ரேசளுசன் 2400×1080 பிக்ஸல் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்குகிறது
ப்ரோசெசர்
POCO M6 Plus ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 4 Gen 2 AE சிப்செட் உள்ளது. இதை தவிர இதில் ஹைப்பர்ஓஎஸ் ஆண்ட்ராய்டு 14 ஸ்கின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தவிர, போனில் 16 ஜிபி ரேம் உள்ளது (இது 8 ஜிபி மெய்நிகர் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது).
கேமரா
கெமர பற்றி பேசுகையில் POC M6 Plus ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. ஃபோனில் 3x இன்-சென்சார் ஜூம் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் 108MP பிரதான கேமரா உள்ளது. செல்ஃபி போன்றவற்றிற்காக 13எம்பி முன்பக்க கேமராவும் இந்த போனில் உள்ளது.
POCO M6 Plus ஸ்மார்ட்போனின் கேமராவில் நீங்கள் 108MP மோடி பெறுவது போல, அதிக தெளிவான போட்டோவை எடுக்கும் திறன் கொண்ட பல எளிமையானமோ ட்களையும் வழங்குகிறது. இது தவிர, போனில் 3x இன்-சென்சார் ஜூம் உள்ளது, இதன் மூலம் நீங்கள் நெருக்கமான காட்சிகளை எடுக்கலாம், போன கேமரா ஸ்மார்ட் நைட் மோடையும் கொண்டுள்ளது, இது குறைந்த வெளிச்சத்தில் சிறந்த போட்டோக்களை எடுக்க உதவுகிறது.
இது தவிர, ஃபோனில் குளோஸ்-அப் ஷாட்களுக்கான மேக்ரோ ஆப்ஷனும் உள்ளது. இதில் மேனுவல் செட்டிங்கிர்க்கான புரோ மோடும் உள்ளது, இது தவிர ஃபோன் கேமராவில் பனோரமா உள்ளது, இது வைட் வியு மற்றும் வாட்டர்மார்க் போன்றவற்றுக்கு சிறந்தது. மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், ஃபோன் கேமராவுடன், பியூட்டிஃபை, எச்டிஆர், கூகுள் லென்ஸ், வாய்ஸ் ஷட்டர், ஆர்ட் ஃப்ரேமிங் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்ற வசதிகளையும் வழங்குகிறது
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
ஃபோனில் 5030mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. போனின் கனேக்டிவிட்டிக்காக பல விருப்பங்கள் உள்ளன. இதில், 5G உடன், 4G LTE Dual Band WiFi மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றையும் வழங்குகிறது
இதையும் படிங்க Nothing பக்கா மாஸ் டிசைன் உடன் அறிமுகம் இதன் கேமராவில் சிறப்பு சம்பவம் இருக்கு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile