Poco M6 5G யின் புதிய வேரியன்ட் அறிமுகம், இதன் விலை 8,249 ஆகும்

Updated on 19-Jul-2024
HIGHLIGHTS

Poco M6 5G யின் புதிய வேரியன்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது,

இதில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன

இப்போது நிறுவனம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Poco M6 5G யின் புதிய வேரியன்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது, இந்த போன் இந்தியாவில் டிசம்பர் 2023 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் அது மூன்று ரேம்-ஸ்டோரேஜ் கட்டமைப்புகளில் வந்தது. இதில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது நிறுவனம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வெர்சனில் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Poco M6 5G யின் புதிய வேரியன்ட்

Poco M6 5G யின் நிறுவனம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வெர்ஷனும் (வழியாக) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறப்பு. வழக்கமான மாடலை விட சற்று குறைந்த வாங்கலாம். புதிய போன் Flipkart யில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ.8,249. ஆகும். இந்த போன் ஜூலை 20 விறபனைக்கு வருகிறது இந்த போனை Orion Blue, Polaris Green, மற்றும் Galactic Black கலர் வேரியண்டில் வாங்கலாம்.

Poco M6 5G சிறப்பம்சம்.

Poco M6 5G போன 6.74 இன்ச் கொண்ட HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது 90Hz ரேப்ராஸ் ரெட் கொண்டுள்ளது. டிஸ்ப்லேக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், 8 ஜிபி ரேம் வரை இணைத்தல் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும் இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இந்த போனில் 5,000mAh பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MIUI 14 இல் இயங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் AI டூயல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டைமென்சன் பொறுத்தவரை, இந்த போனின் நீளம் 168 ம்ம்அகலம் 77.91 ம்ம் திக்னஸ் 8.19 mm மற்றும் எடை 195 கிராம். ஆகும்

Poco M6 5G வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிஸ்டன்ட் வருகிறது. இது தவிர, சுற்றுப்புற ஒளி, முடுக்கமானி சென்சார் மற்றும் மின்னணு திசைகாட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 5, இரண்டு சிம்கள், 5G இணைப்பு, LTE, GSM, WCMDA, புளூடூத் 5.3 மற்றும் GPS சப்போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க:Honor 200 series ஸ்மார்ட்போன் AI portrait எஞ்சின் உடன் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :