POCO யின் இந்த போனில் அதிரடியாக 8000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

POCO யின் இந்த போனில் அதிரடியாக 8000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

POCO F6 5G இந்தியாவில் மே 23 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போன் Flipkart விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இப்பொழுது 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை 23,999ரூபாயக ப்ளிப்கார்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

POCO F6 5G இந்தியாவில் மே 23 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் Flipkart விற்பனையின் மூலம் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த விலையில் வாங்கலாம் சரி இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க மேலும் இதில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்கள் பற்றியும் பார்க்கலாம்.

POCO F6 5G யின் ஆபர் சலுகை

POCO F6 5G போனை 8 GBரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட போனை 33,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் அதன் 12 GB+512 GB ரேம் ஸ்டோரேஜ் விலை 35,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விலை 23,999ரூபாயக ப்ளிப்கார்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த போனின் விலை 29% டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது

மேலும் இதன் பேங்க் ஆபர் சலுகையின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் BOBCARD, YES BANK , RBL பேங்க் மற்றும் Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் இதில் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்டாக 1,750 வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை வெறும் 22,249ரூபாய்க்கு வாங்கலாம்

இதை தவிர இதில் NO Cost EMI ஆப்சனும் வழங்கப்படுகிறது 4,000/ரூபாய் மாதந்திரம் செலுத்தி வாங்கலாம், மேலும் உங்களிடம் இந்த பேங்க் கார்ட் இல்லை என்றால் கவலைப்பட தேவை இல்லை மற்ற பேங்க் 1000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

POCO F6 சிறப்பம்சம்

POCO F6 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச்
1.5K AMOLED HDR 10+ டிஸ்ப்ளே உடன் இதில்
(2712 x 1220) பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது 446 PPI. 2400nits ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது,

இந்த போனின் கேமராவை பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் டுயல் கேமரா அதில் 50MP ப்ரைமரி (OIS) மற்றும் செகண்டரி கேமரா 8MP இருக்கிறது, இதை தவிர செல்பிக்கு இதில் 20MP முன் பக்கத்தில் இருக்கிறது.

இதை தவிர இதில் ப்ரோசெசர் பற்றி பேசினால் Qualcomm Snapdragon 8s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் Adreno 735 GPU ஸ்மூத் பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது.

Poco F6 சார்ஜிங்க்கு பெரிய 5,000mAh பேட்டரியுடன் 90W டர்போ சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் Android 14 உடன் HyperOS 1.0. சப்போர்ட் கொண்டுள்ளது

இதையும் படிங்க:Amazon சேலில் iphone மாடலுக்கு சூப்பர் ஆபர் இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo