Poco F5 Pro யில் WQHD+ ரெஸலுசன் கொண்ட டிஸ்பிளே இருக்கும் டீசர் மூலம் தகவல் வெளியானது.

Poco F5 Pro  யில் WQHD+  ரெஸலுசன் கொண்ட டிஸ்பிளே இருக்கும் டீசர் மூலம் தகவல் வெளியானது.
HIGHLIGHTS

POCO F5 Pro நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் POCO F5 மே 9 அன்று உலகளவில் அறிமுகமாகும்

.poco அதன் பாகம்மிங் F5 Pro ஸ்மார்ட்போனின் பல அம்சங்கள் மற்றும் டிசைன் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ளாக்ஷிப் போனின் ஒரு புதிய டீசர் நம் முன்னே வந்துள்ளது

POCO F5 Pro நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்  POCO F5  மே 9 அன்று உலகளவில் அறிமுகமாகும். இந்த இரண்டு போனையும் நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் போனாக அறிவிக்கப்படும்.poco அதன் பாகம்மிங்  F5 Pro ஸ்மார்ட்போனின் பல அம்சங்கள் மற்றும் டிசைன் டீஸ்  செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளாக்ஷிப்  போனின் ஒரு புதிய டீசர் நம் முன்னே வந்துள்ளது இந்த டிஸ்பிளேயில் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

POCO Global யின் புதிய ட்வீட், POCO F5 Pro ஆனது WQHD+ ரெஸலுசனுடன் கூடிய டிஸ்பிலேவை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர, ட்வீட்டின் படம், சாதனம் தடையற்ற பஞ்ச்-ஹோல் கேமரா டிஸ்ப்ளே டிசைனை கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

போட்டோவின் கீழ் ஒரு USB-C போர்ட் உடன் இரண்டு பக்கத்திலும் ஸ்பீக்கர், சிம் கார்ட் ஸ்லாட் மற்றும் மைக்ரோபோன் இருப்பதை பார்க்கலாம்  மேலும்  இதில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் லாக் பட்டன் ஆகியவை போனின் வலது பக்கத்தில் காணப்படுகின்றன.

இந்த வாரத்தில் POCO F5 Proயின் மூலம் ஒரு அன்பாக்சிங் வீடியோ ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது இதன் மூலம் இந்த பாக்சில்  என்ன என்ன இருக்கிறது என்பதை தெளிவாகியது , இந்த வீடியோவில் OIS சப்போர்டுடன் ஒரு பெரிய கேமரா மாட்யூல் காணப்படுகிறது. எஃப்5 ப்ரோ, ரெட்மி கே60 யின் மறுபெயரிடப்பட்ட சர்வதேச வெர்சனாக இதேபோன்ற டிசைனை கொண்டிருக்கும்.

POCO F5 Pro தவிர, இந்த பிராண்ட் அடிப்படை POCO F5 க்கான பல டீஸர்களையும் வெளியிட்டுள்ளது. புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்தியாவில் வரவிருக்கும் F5 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. POCO F5 ஆனது Redmi Note 12 Turbo இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo