Poco யின் இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை உடன் பல ஆபர்

Updated on 19-Dec-2024
HIGHLIGHTS

POCO செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் அதன் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது

POCO C75 5G இன்று ப்ளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

Poco C75 5G இன் விலையைப் பற்றி பேசினால், அதன் விலை ரூ.7,999க்கு வருகிறது

POCO செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் அதன் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது அதில் POCO M7 Pro 5G மற்றும் POCO C75 5G ஆகும் இந்த இரு போனும் குறைந்த விலை ரேஞ்சில் வருகிறது அந்த வகையில் POCO C75 5G இன்று ப்ளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது இந்த போனில் கிடைக்கும் ஆபர் மற்றும் விலை தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

POCO C75 5G யின் விலை மற்றும் ஆபர் தகவல்.

Poco C75 5G யின் விலையைப் பற்றி பேசினால், அதன் விலை ரூ.7,999க்கு வருகிறது இன்று இதன் விற்பனை அதாவது டிசம்பர் 19 அன்று ப்ளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இதை Enchanted Green,Aqua Blue, மற்றும் Silver ஷேடில் வாங்கலாம் இதை தவிர இதில் பேங்க் ஆபராக ICICI, HDFC, மற்றும் SBI பேங்க் கார்ட் கஸ்டமர்களுக்கு இன்ச்டன்ட்டாக 1,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த போனை வெறும் 6,999ரூபாயில் வாங்கலாம்.

Poco-C75-5G-Price

Poco C75 5G சிறப்பம்சம்.

Poco C75 5G பற்றி பேசினால் இந்த போனில் 6.88-இன்ச் ஸ்க்ரீன் உடன் 1640×720 பிக்சல் ரேசளுசன் மற்றும் இதில் 600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் புதிய Snapdragon 4s Gen 2 ப்ரோசெசர் உடன் இதில் 4GB யின் ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் Android 14 அடிபடையின் கீழ் HyperOS.யில் இயங்குகிறது மேலும் Poco C75 2 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி பெட்சாஸ் வழங்கப்படுகிறது

இதை தவிர கேமரா பற்றி பேசுகையில் 50 MP மற்றும் 1.8 MP QVGA இரண்டாம் நிலை கேமரா உட்பட இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போன் 5 எம்பி முன் கேமராவைப் வழங்குகிறது . இதனுடன் இந்த போனில் 5160mAh பேட்டரி உடன் 18W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க :Infinix யின் இந்த போனின் விலை அதிரடி டிஸ்கவுன்ட் மற்றும் கூப்பன் ஆபர் கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :