Google Pixel 8 Series அறிமுகம் Iphone 15 விட விலை அதிகம் அப்படி என்ன இருக்கு
Google யின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆன Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro இந்தியாவில் அறிமுகம்
இந்த போனின் ஆரம்பவிலை 75,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
டாப் வேரியண்டின் விலை ரூ.1,06,999. இந்த விலை iPhone 15 சீரிச்க்கு சமமாக இருக்கிறது.
Google யின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் ஆன Google Pixel 8 மற்றும் Google Pixel 8 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது இது புதன்கிழமை நடத Made By Google event யில் ஸ்மார்ட்போன், Pixel Watch 2 போன்றவையை அறிமுகம் செய்தது இந்த போனின் ஆரம்பவிலை 75,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அதே சமயம் டாப் வேரியண்டின் விலை ரூ.1,06,999. இந்த விலை iPhone 15 சீரிச்க்கு சமமாக இருக்கிறது. அப்படி இந்த போனில் என்ன இருக்கிறது நாம் இவ்வளவு விலை கொடுத்த வாங்கலாமா என்பதை பார்க்கலாம்.
விலை மற்றும் ஆபர் தகவல்
Google Pixel 8 இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, இது 128GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதன் 128 GB ஸ்டோரேஜ் யின் விலை ரூ,75,999 ஆக இருக்கிறது, அதுவே 256 GB வேரியண்டின் விலை 82,999.ரூபாயாக இருக்கிறது இந்த போனை நீங்கள் Flipkart மூலம் வாங்கலாம் இப்பொழுது நீங்கள் இந்த ப்ரீஆர்டர் செய்து கொள்ள முடியும்,, மேலும் இந்த போனில் விற்பனையின் கீழ் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதை வாங்கினால் ரூ.8000 வரையிலான தள்ளுபடி பெறலாம் மேலும் ரூ.3000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும்.மேலும் ICICI bank, Kotak bank மற்றும் Axis bank கார்ட்களில் சிறப்பு டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
இதன் மற்றொரு போன் ஆன கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் விலை ரூ.1,06,999. இதற்கு பேங்க் தள்ளுபடியாக ரூ.9000 வழங்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.4000 வழங்கப்படுகிறது. இதன் பிறகு போனின் விலை ரூ.93,999 ஆக உள்ளது. இது போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை.ஆகும். கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ ரூ.19,990க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, கூகுள் பிக்சல் 8ஐ ரூ.8,999க்கு மட்டுமே வாங்க முடியும். இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த அனைத்து சாதனங்களின் ப்ரீ ஆர்டர் தொடங்கப்பட்டுள்ளது.
Google Pixel 8 டாப் 5 அம்சம்.
- Google Pixel 8 யில் 6.2-இன்ச் கொண்ட Actua டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது மேலும் இந்த போனில் 2,000 ப்ரைட்னாஸ் உடன் வருகிறது.
- இந்த போனில் கூகுளின் சொந்த ப்ரோசெசர் Tensor G3 சிப்செட்டில் இது வேலை செய்யும்,
- இரட்டை கேமரா அமைப்பு பிக்சல் 8 யில் கிடைக்கிறது. இதன் ப்ரைம் கேமரா 50MP ஆகும். மேலும் 12எம்பி அல்ட்ராவைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 10.5MP செல்பி கேமரா உள்ளது.
- ஃபோனில் 27W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4575mAh பேட்டரி உள்ளது.
Google 8 Pro சிறப்பம்சம்
- Pixel 8 Pro போனில் 6.7 இன்ச் கொண்ட Super Actua டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது
- இந்த போன் கூகுளின் இன்-ஹவுஸ் Tensor G3 சிப்செட்டில் வேலை செய்கிறது.
- இந்த போனில் ட்ரிப்பில் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது இதன் ப்ரைம் கேமரா 48MP ஆகும். மேலும் 50எம்பி வைட் என்கில் லென்ஸ் மற்றும் 48எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 10.5MP கேமரா உள்ளது.
- Pixel 8 Pro யில் 5050mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது
இந்த போனின் விலைக்கு ஆன டாப் அம்சம் என்ன
Best Take feature in photos: இதில் க்ரூப் போட்டோ எடுப்பதற்கு பெஸ்ட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த அம்சம் தொடர்ச்சியான போட்டோ இருந்து ஒரு கலவையான படத்தை உருவாக்க உதவும்.
Magic Editor and Audio Magic Eraser: இந்த மேஜிக் எடிடர் அம்சத்தின் ஆடியோ மேஜிக் எரேசர் வீடியோவில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் சவுண்ட்களை குறைக்க உதவும் போது உங்கள் போட்டோவின் அளவை மாற்றுவதற்கு உதவும்.
7 years of software support: Google முதல் முறையாக Pixel 8 மற்றும் Pixel 8 Pro 7 ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile