Paytm Maha Cashback Sale ஆபர் இன்று இரண்டாவது நாளை தொடர்ந்து நிறைய ஸ்மார்ட்போன்களில் அசத்தல் அபார வழங்கி வருகிறது Paytm யில் இந்த ஆபர் 10 லிருந்து 15 அக்டோபர் வரை இருக்கும் அந்த வகையில் Apple iPhone களில் அசர வைக்கும் கேஷ்பேக் ஆபர் வழங்குகிறது . உங்களுக்கு ஐபோன் வாங்க வேண்டும் நீண்ட காலமாக நினைத்து கொண்டிருந்தாள் இந்த வாய்ப்பை பயன் படுத்து ஆப்பிள் ஐபோன் அள்ளுங்கள்
நீங்கள் ஆப்பிள் iPhone X வாங்க விரும்பினால் இந்த Paytm Maha Cashback Sale யில் இது நல்ல வாய்ப்பாக அமையும் இதனுடன் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் iPhone Xயின் 256GB சில்வர் 64GB சில்வர் மற்றும் iPhone X 64GB மாடல்களில் Rs 22,000 பம்பர் டிஸ்கவுண்ட் வழங்குகிறது
இதனுடன் ங்கள் இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் இந்த Paytm Maha Cashback Sale யில் Apple iPhone Xயின் 256GB சில்வர் மாடலில் பற்றி பேசினால், அதில் உங்களுக்கு MOBFESTIVE22K கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சாதனத்தில் Rs 22,000 கேஷ்பேக் உடன் Rs 81,599 யில் வாங்கலாம்
இது தவிர, ஆப்பிள் iPhone X யில் 256 ஜிபி ஸ்பேஸ் சில்வர் வேரியண்ட் பற்றி பேசினால் , நீங்கள் ரூ. 79,999 க்கு வாங்கி செல்லலாம்இதனுடன் நீங்கள் கூப்பன் கோட் பயன்படுத்துவதன் மூலம் கேஷ்பேக் பெறலாம் . இது தவிர, நீங்கள் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் 64GB சில்வர் மாடலைப் பற்றி பேசினால், இந்த கூப்பன் கோட் ரூபாய் 22,000 ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது அடங பிறகு அதன் விலை 66,900 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் சொல்லலாம்.