digit zero1 awards

paytm யில் இன்பெண்டென்ஸ் டே ஆபர் இந்த மொபைல்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்…!

paytm  யில் இன்பெண்டென்ஸ்  டே ஆபர் இந்த மொபைல்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்…!
HIGHLIGHTS

இந்த சுதந்தி தின சேல் ஆகஸ்ட் 8-15 வரை இருக்கும் வாருங்கள் பார்ப்போம்

paytm  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, சுதந்திர தினத்தை தொடர்ந்து 
அந்த வகையில் இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது,இந்த சுதந்தி தின சேல் ஆகஸ்ட் 8-15 வரை இருக்கும்  நீங்கள் இந்த ரேஞ்சில் உங்களுக்கு ஒரு அழகிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால்  நீங்கள் இந்த லிஸ்டை பார்ப்பதன் மூலம் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

Nokia 3.1 
நோக்கியா  3.1 யின்  16 GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,399ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். இது உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  பேட்டரி 2990 mAh இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Moto G6 Play 

இந்த ஸ்மார்ட்போனின்  11,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இது உங்களுக்கு இண்டிகோ கலரில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  பேட்டரி 4000 mAh இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Honor 8 Lite PRA-ALOOX 
இந்த ஸ்மார்ட்போனின்  14,900ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு 4GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இது உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  பேட்டரி 3000 mAh இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

OPPO F3 
இந்த ஸ்மார்ட்போனின்16,246ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு  64GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இது உங்களுக்கு கோல்டு கலரில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு   16Mp + 8 Mp செல்பிக்கு  கிடைக்கிறது  இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy J7 Pro 64GB Black
இந்த ஸ்மார்ட்போனின் 18,740 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு  64GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இது உங்களுக்கு கோல்டு ப்ளாக் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு  இதில்  செல்பிக்கு  13 Mp F/1.9 அப்ரட்ஜர் கிடைக்கிறது  இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

G5S 
இந்த ஸ்மார்ட்போனின் 10,174ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு  32GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இதன் ஸ்டோரேஜை  128 GB வரை அதிகரிக்கலாம் இது உங்களுக்கு கோல்டு க்ரெ கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Nokia 6.1 (2018) 
இந்த ஸ்மார்ட்போனின்  15,700ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இது உங்களுக்கு இண்டிகோ கலரில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 5.5 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

OPPO F7 Diamond Black 6GB 128GB

இந்த ஸ்மார்ட்போனின்  23,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை No cost EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். மற்றும் இது உங்களுக்கு 6GB  ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 6.4 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது மற்றும்  இது  ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது  இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo