Panasonic Eluga X & X1 Pro இந்தியாவில் அறிமுகம்

Panasonic  Eluga X & X1 Pro  இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

Panasonic Eluga X1 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 22990மற்றும் அதன் மற்றொரு வகை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 26990ரூபாயாக இருக்கிறது

Panasonic அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை சுமார் நான்கு  மாதங்களுக்கு பிறகு இன்று அறிமுகப்படுத்தியது இதனுடன் இதை மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்  என கூறப்படுகிறது இதன் இரண்டு போன்களின் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடேக் ஹீலியோ P60  பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் இரட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது  இதனுடன் இந்த Eluga X1 Pro வில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது 

பேனாசோனிக் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நோட்ச் டிஸ்பிளே அம்சத்தை வழங்கியுள்ளது இதனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் AI  அமசத்தை கொண்டுள்ளது இதனுடன்  முன் பக்கத்தில் இருக்கும் இன்பேர்ட்(Infrared ) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் உங்கள் போனை அன்லாக் செய்ய உதவுகிறது இதனுடன் இதில் பேஸ்  அன்லாக்  அம்சமும் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் பேனாசோனிக் இம்முறை இந்த இரு போன்களிலும் ஸ்டைன்லஸ் ஸ்டீல் பிரேம் கொடுத்துள்ளது இதனுடன் பின் புறத்தில் க்ளாஸ்  பேனல் கொண்டுள்ளது.

பேனாசோனிக் X1 சிறப்பம்சங்கள் :-

– 6.18 இன்ச் 1080×2246 பிக்சல் FHD + கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 ப்ரொடெக்சன் 
– மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– 34ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
– 128ஜிபி வரை மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ 
– பின் கேமரா 16MP  பிரைமரி மற்றும் செகண்டரி MP 
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பிங்கர்ப்ரின்ட் சென்சார், AI  ஃபேஸ் அன்லாக்
– 2G/3G /4G -LTE  சப்போர்ட் 
– 3000Mah பேட்டரி

பேனாசோனிக் X1 Pro சிறப்பம்சங்கள் :-

– 6.18 இன்ச் 1080×2246 பிக்சல் FHD + கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 ப்ரொடெக்சன் 
– மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– 6ஜிபி ரேம், மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது 
– 256ஜிபி வரை மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ 
– பின் கேமரா 16MP  பிரைமரி மற்றும் செகண்டரி MP 
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பிங்கர்ப்ரின்ட் சென்சார், AI  ஃபேஸ் அன்லாக்
– 2G/3G /4G -LTE  சப்போர்ட் 
– 3000Mah பேட்டரி உடன் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னோலஜி கொண்டுள்ளது 

இதன் விலை மற்றும் விற்பனை 

Panasonic Eluga X1 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 22990மற்றும் அதன் மற்றொரு வகை 6ஜிபி ரேம்  மற்றும் 128ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 26990ரூபாயாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்  நவராத்திரி  பண்டிகையின்போது அதாவது  அக்டோபர்  10 அன்று விற்பனைக்கு வருகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo