Oppo Reno 10 Pro+ போனின் விலை Oppo Reno 10 Pro விட ரூ,3000 அதிகம் ஏன் தெரியுமா? இந்த 2 காரணம் தான் .

Updated on 26-May-2023
HIGHLIGHTS

Oppo Reno 10 Pro மற்றும் Oppo Reno 10 Pro+ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த இரண்டு போனுக்கு இடையில் போனின் விலை வித்யாசம் இருக்கு,

இந்த இரண்டு போன்னயும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Oppo Reno 10 Pro மற்றும் Oppo Reno 10 Pro+ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் விலை தகவலின் படி இந்திய சந்தையில்  தோராயமாக எவ்வளவு இருக்கும் என்பதெல்லாம் பார்க்கலாமா. 

இந்த இரண்டு போனுக்கு இடையில் போனின் விலை வித்யாசம் இருக்கு, மேலும் இந்த இரண்டு Oppo Reno 10 ஸ்மார்ட்போனுக்கு மாடலுக்கும் இருக்கும் சிறப்பம்சத்தில் அவ்வளவு ஒன்றும் பெரியதாக வித்தியாசம் இல்லை, இருப்பினும் இதில் நமக்கு தோன்றும் கேள்வி  என்னவென்றால் குறைந்த விலை கொண்ட  போனில் அத்தனை சிரப்பம்சமும் கிடைக்கும் போது ஏன் அதிக விலை கொண்ட போனை வாங்க வேண்டும் என்ற  கேள்வி எழுகிறது  அந்த வகையில் இந்த இரண்டு போன்னயும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Oppo Reno 10 Pro and Oppo Reno 10 Pro+ விலை மற்றும் சிறப்பம்சம்  ஒப்பீடு.

விலை பற்றி பேசினால் நீங்கள் சீன யுவானிலிருந்து தோராயமான விலைகளை மாற்றும்போது  Oppo Reno 10 Pro iயின் விலை 42,990ரூபாயாக இருக்கிறது, அதுவே  Oppo Reno 10 Pro+ விலை  45,990 ரூபாயாக இருக்கிறது, 

டிஸ்பிளே

இரு போனிலும் AMOLED  டிஸ்பிளே உடன் 1240 x 2772 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த இரண்டு போனிலும் சிப்செட் வெல்வேறாக  இருக்கிறது   Oppo Reno 10 Pro+ யில் குவால்காம் ஸ்னாப்ட்ரகன் SM8475  8+ Gen 1.  ப்ரோசெசர் கொண்டுள்ளது, அதுவே Oppo Reno 10 Pro வில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 ப்ரோசெசர் கொண்டுள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் :

இரு போனிலும் ஒரே மாதிரியான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட் 256GB  ஸ்டோரேஜ் 6GB RAM மற்றும் 512GB  ஸ்டோரேஜ் இதனுடன் இதில் +16GB RAM வகையும் இருக்கிறது 

பேட்டரி :

பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரு போன்களுக்கு இடையில் சிறிய வித்யாசம் இருக்கிறது Oppo Reno 10 Pro+  போன் 4700mAh  பேட்டரியுடன் வருகிறது  அதுவே Oppo Reno 10 Pro 4,600mAh  பேட்டரி கொண்டுள்ளது, ஆனால்  இந்த இரண்டு போனிலும்  100W  சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

கேமரா :

இந்த  இரு போனிலும் ட்ரிப்பில் பின் கேமரா கொண்டுள்ளது Oppo Reno 10 Pro+ யில் 50MP+64MP+8MP. இருக்குறது அதுவே  Oppo Reno 10 Pro  யில் 50MP+32MP+8MP பின் கேமரா உள்ளது, செல்பிக்கு இந்த இரு போனிலும் 32MP முன் கேமரா கொண்டுள்ளது.

எனவே, இவை இரண்டு Oppo போன்களைப் பற்றி நமக்குத் தெரிந்த முக்கிய அம்சங்கள் . Oppo Reno 10 Pro+ உடன் ஒப்பிடும் போது, ​​Oppo Reno 10 Pro+ க்கு 3000 ரூபாய் கூடுதல் ஒட்டுமொத்த கேமரா மோடியுல் மற்றும் பேட்டரி கெப்பாசிட்டி கொஞ்சம் பெட்டராக இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :