Oppo நிறுவனத்தின் புதிய ஒப்போ R15 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஆர்15 ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகம்செய்துள்ளது
ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஆர்15 ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகம்செய்துள்ளது . முன்னதாக அந்நிறுவனம் R17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
அமேசான் வெப்சைட்டில் இன்று (ஜனவரி 9) முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல் முறையாக வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு வழங்கியிருக்கிறது.
ஒப்போ R15 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.28 இன்ச் HD பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
– 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.0
– 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
– டூயல் சிம் ஸ்லாட்
– 3430 Mah பேட்டரி
– ஃபிளாஷ் சார்ஜிங் வசதி
இந்தியாவில் ஒப்போ R15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுவதோடு, எக்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile