Oppo R11ல் டுயல் கேமரா செட்டப் பொறுத்த பட்டு வரும்
இந்த போன் அபீசியலாக 2 நவம்பர் அன்று லான்ச் ஆகும். இந்த டிவைசில் ஸ்க்ரீன் மற்றும் காமெராவை தவிர வேற எந்த மாற்றமும்
Oppo R11s டுயல் கேமரா செட்டப் உடன் லான்ச் ஆகும் என்று AnTuTu வெளி படுத்தியுள்ளது இங்கே இதில் ஒரு சில மாற்றங்கள் செய்ய பட்டுள்ளது இதில் ஒரு அப்க்ரேட் wide ஸ்க்ரீனின் கொண்டு வர படும்.
இந்த ஸ்க்ரீன் 1080pலின் 18:9 வெர்சன் 1,080 x 2,160px ரெசலுசன் உடன் வரலாம். இந்த ஸ்க்ரீன் சைஸ் 5.8 மற்றும் 6க்கு நடுவில் இருக்கும். ஆனால் பெஞ்ச்மார்க் எங்களால் இப்போது சொல்ல முடியாது.
இதில் கேமரா கொஞ்சம் டிப்ப்ரண்ட இருக்கும். இந்த டிவைசில் 20MPயின் 2 சென்சார் இருக்கிறது. இந்த சென்சார் ரெசலுசன் பார்க்கும் பொது நமக்கு மிக ஆர்வமாக இருக்கும் மற்றும் இதன் லென்ஸ் அப்ராஜர் எப்படி இப்படி மாறி இருக்கிறது
இந்த போன் அபீசியலாக 2 நவம்பர் அன்று லான்ச் ஆகும். இந்த டிவைசில் ஸ்க்ரீன் மற்றும் கேமராவை தவிர எந்த மாற்றமும் இல்லை. Oppo R11s இப்போது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது.
OnePlus 5 Oppo R11 உடன் கம்பேர் செய்யும் பொது இதில் OnePlus யின் கேமரா ஒப்பர் செய்கிறது. மற்றும் இதில் ஹர்ட்வர்ட் உடன் வருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile