ஓப்போ வழங்கும் Realme 1 அறிமுகம் செய்யப்பட்டது
இந்த Realme 1 ஸ்மார்ட்போன் நேற்று பகல் 12:30PM அறிமுகமானது மற்றும் இது அமேசான் இந்தியாவில் எக்சிசிலுசிவாக விற்பனைக்கு வரும்
ஒப்போ வழங்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் கீழ் அதன் சப் ப்ராண்ட் அறிமுகம் செத்தது அதன் பெயர் Realme 1 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் நேற்று பகல் 12;30க்கு அறிமுகம் செய்யப்ப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்க்ளுசிவாக அமேசான் இந்தியாவில் 25 மே முதல் இதன் விற்பனை ஆரம்பம் ஆகிறது இதன் விலை பற்றி பேசினால் இது இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 13,990ரூபாய்க்கும் அதுவே அதன் மற்றொரு வகையின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 8,990 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் டிசைன் பார்த்தல் மிகவும் அசத்தலான வடிவமைப்புடன் இருக்கிறது அதன் பின் புற பேனலில் அழகான டைமண்ட் கேட் உடன் வடிவம்மைக்க பட்டுள்ளது இது பார்க்க அசத்தலான லுக் தருகிறது, இதன் பின் பேனலை பார்க்கும்போது OPPO F7 போலவே இருக்கிறது. இது பார்க்க க்ளாசி லுக் தருகிறது மற்றும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை, ஆனால் இதில் பேஸ் அன்லோக் அம்சம் இருக்கிறது.
இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே – 6 இன்ச்
ரெஸலுசன் – 1080×2160 பிக்சல்
Pixels per inch (PPI) 403
இடை – 158.00
பேட்டரி – 3410mah
ப்ரோசெசர் – 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம் – GB மற்றும் 4GB
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32GB மற்றும் 128 GB
மைக்ரோ sd கார்ட்- வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம்
பின் கேமரா – 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது
முன் கேமரா – 8 மெகாபிக்ஸல் இருக்கிறது
ஹெட் போன் ஜாக் -3.5mm
சிம் – டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம்
இந்த போன் ஆண்ட்ராய்ட் 8.1Oreo வில் இயங்குகிறது இதில் கனெக்டிவிட்டி என்று பார்த்தல் Wi-FWi-Fi GPS ப்ளூடூத் ,USB OTG, FM 3G மற்றும் 4 Vote சப்போர்ட் போன்றவை இருக்கிறது
இந்த போன் போலவே Xiaomi’யின் Redmi Note சீரிஸ் இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது Xiaomi ஏற்கனவே ஒரு சில ட்ரிக் Realme ஸ்மார்ட்போனில் இருந்து எடுத்துள்ளது இது தவிர அந்த புதிய சியோமி போன் ஜூன் 7 அன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த நிறுவனம் #RealYou ஸ்மார்ட்போன் வரும் என அறிவித்துள்ளது ஆனால் அதை பற்றிய எந்த தகவலும் குறிப்பிட படவில்லை ஆனால் இதை கிட்டத்தட்ட இது Redmi S2 [போலவே இந்தியாவில் அறிமுகப்படுத்த படும் என தெரிகிறது இதில் உண்மை என்னவென்றால் அதில் #RealYou என்பதில் ‘Y’ லெட்டர் ஹை லிடே செய்யப்படும் இந்த போன் Redmi சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile