Oppo K1 ஸ்மார்ட்போன் smartphone சமீபத்தில் அறிமுகமானது, அதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 விற்பனை செய்யப்படுகிறது.
புதிய K1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல்HD . பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Oppo K1 சிறப்பம்சங்கள்:
– 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3600 Mah . பேட்டரி
இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ள K1 ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஒப்போ K1 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் கோ புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது..
முதல் ஆபர்
– புதிய ஒப்போ K1 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது.
– செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்
– ப்ளிப்கார்ட் வழங்கும் மொபைல் பாதுகாப்பு வசதி
– ஒப்போ K1ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் எட்டு மாதங்களுக்கு 90% வரை பைபேக் சலுகை ரூ.1 கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.