புதிய ஒப்போ K 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது

புதிய ஒப்போ K 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது
HIGHLIGHTS

ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதை ப்ளிப்கார்ட் உறுதிசெய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி வழங்கப்படுகிறது.

ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதை ப்ளிப்கார்ட் உறுதிசெய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதி வழங்கப்படுகிறது. 

புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. 6.4 இன்ச் ஃபுல் HD  பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது.

ஒப்போ K1 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜி.பி. ரேம் / 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3600 Mah பேட்டரி

போட்டோக்கள் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி.செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

விலை தகவல் 

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வேன் கோ ப்ளு, மோக்கா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என ஒப்போ ஏற்கனே அறிவித்திருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo