4GB ரேம், 16MP பிரண்ட் மற்றும் பேக் கேமரா உடன் இந்த புதிய 4G VoLTE ஸ்மார்ட்போன் லான்ச் ஆகி யுள்ளது

4GB ரேம், 16MP பிரண்ட் மற்றும் பேக் கேமரா உடன் இந்த புதிய 4G VoLTE ஸ்மார்ட்போன் லான்ச் ஆகி யுள்ளது
HIGHLIGHTS

Oppo A79 ஸ்மார்ட்போனில் சுமார் 6 இன்ச் OLED ஸ்க்ரீன் இருக்கும், அதில் 2180 x 1080 ரேசளுசன் மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது

Oppo மற்றொரு டிவைஸ் A79 அதன் போர்ட்ஃபோலியோ சேர்க்கப்பட்டது. அதன் ஸ்க்ரீன்  மற்றும் டிசைன்  R11 களின் பிளாக்ஷிப்  அடங்கியுள்ளது.
 
Oppo A79 ஸ்மார்ட்போனில் சுமார் 6 இன்ச் OLED ஸ்க்ரீன் இருக்கும், அதில் 2180 x 1080 ரேசளுசன் மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது.மேல் மற்றும் கீழ் bezzes குறைத்ததே கொடுக்க பட்டுள்ளது.

இந்த போன் மீடியாடேக் ஹிலியா P23 சிப்செட், .5GHz ஒக்ட- கோர் கொடிங்க்ஸ்-А53 CPU மற்றும் 4GB ரேம் கொண்டுள்ளது, இதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB இருக்கிறது மற்றும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரித்து கொள்ளலாம். இந்த டிவைசில் 3,000 mAh பேட்டரி இருக்கிறது, மற்றும் அதில் VOOC சார்ஜ் சப்போர்டுடன், இந்த போனில் அதி வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்

Oppo A79 के பிரண்ட்  மற்றும் பேக்கில் 16MP கேமரா செட்டப் கொடுள்ளது, இதன் பின் கேமராவில் ஒரு பெரிய வித்யாசம் தெளிவான அப்ராஜர் F/1.8 vs F/2.0 இருக்கிறது. ப்ரைமரி கேமரா கீழே ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கிறது.

Oppo A79 ஸ்மார்ட்போனில் கலர் OS 3.2 உடன் வருகிறது, இதில் ஆண்ட்ரொய்ட்7.1.1 நுகா வில் ஓடுகிறது.இந்த டிவைஸ் 1 டிசம்பர் லிருந்து CNY2,399 ($360) விலையில் செல்க்கு கிடைக்கும். முதலில் இந்த ஸ்மார்ட்போன் செம்பியன்  மற்றும் ப்ளாக் கலரில் சீனா பஜாரில் கிடைக்கும், இன்னும் இந்த டிவைஸ் மற்ற கிடைக்குமா ஆலது கிடைக்காத என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo