OPPO Find X8 சீரிஸ் இறுதியாக இந்தியா மற்றும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸ் கீழ் இரண்டு போன்கள் கொண்டுவரப்பட்டது OPPO Find X8 மற்றும் OPPO Find X8 Pro ஆகும். மேலும் இது ColorOS 15 இயங்குகிறது . இதில் இருக்கும் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
OPPO Find X8 இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது இதில் 12GB + 256GB ரேம் /ஸ்டோரேஜ் விலை 69,999ரூபாய் மற்றும் அதன் 16GB + 512GB யின் விலை 79,999ரூபாயாக இருக்கிறது, அது Find X8 Pro சிங்கிள் வேரியன்ட் 16GB + 512GB யின் விலை ரூ,99,999 யில் வருகிறது. இந்த போனின் விற்பனை டிசம்பர் 3, 2024 நடைபெறும் நீங்கள் இதை Flipkart, OPPO e-store மற்றும் பல ரீடைளர் கடைகளில் வாங்கலாம் மேலும் இதில் கஸ்டமர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது
OPPO அதன் இரண்டு சீரிஸ் X சீரிஸ் அறிமுகம் செய்தது இதில் அதன் OPPO Find X8 யில் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது அதுவே Find X8 Pro யில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த இரு போனிலும் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் உடன் வருகிறது.
இந்த இரு போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், OPPO Find X8 series யில் மீடியாடேக் Dimensity 9400 SoC உடன் வருகிறது மேலும் இதில் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு Find X8 Pro ஆனது ஐந்து வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களையும் ஆறு வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும். Find X8 ஆனது நான்கு வருட அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யுரிட்டி அப்டேட்களுடன் வருகிறது.
இப்பொழுது கேமரா பற்றி பேசினால், OPPO Find X8 மூன்று கேமரா செட்டப் உடன் இதன் மெயின் கேமரா Sony LYT700 OIS உடன் வருகிறது, 50MP அல்ட்ராவைட் என்கில் சென்சார் மற்றும் 50MP Sony LYT600 3X டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 32MP Sony IMX615 சென்சார் வழங்குகிறது.
அதுவே இதன் மறுபக்கம் Find X8 Pro யில் குவாட் கேமரா செட்டப் உடன் இதில் 50MP LYT808 OIS கேமராவுடன், இதில் அல்ட்ரா வைட் இங்கில கேமராவுக்கு 50MP இருக்கிறது, மேலும் இதில் 50MP Sony LYT600 3x டெலிபோட்டோ லென்ஸ் OIS மற்றும் 50MP Sony IMX858 6X பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது. மற்றும் இதில் செல்பிக்கு 32MP Sony IMX615 சென்சார் முன் பக்கத்தில் இருக்கிறது.
இதில் AI டெலஸ்கோப் ஜூம், AI LinkBoost, AI க்ளரிபை மேம்படுத்தல், AI அன்ப்ளர், AI பிரதிபலிப்பு நீக்குதல், AI ஸ்டுடியோ, AI சுருக்கம், AI ஸ்பீக், AI ரைட்டர் உள்ளிட்ட பல AI அம்சங்கள் உள்ளன.
இப்பொழுது இதன் பேட்டரி பற்றி பேசுகையில் OPPO Find X8 யில் 5630mAh பேட்டரி உடன் 80W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் Find X8 Pro யில் 5910mAh பேட்டரி உடன் 80W வயர்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.இதை தவிர ஒந்த போனில் மைக்ரோ போன் மிக சிறந்த ரெக்கார்டிங் குவளிட்டிகாக வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு போனிலும் IP68 மற்றும் IP69 ரேட்டிங் யில் வருகிறது, The Find X8 இட 193 grams, அதுவே Find X8 Pro இடை 215 கரம் இருக்கிறது
இதையும் படிங்க Redmi A4 5G இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் என்ன பாருங்க