OPPO யின் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தல OPPO Find X8 இப்பொழுது வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது ப்ளிப்கார்டில் இப்பொழுது சரியான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. மேலும் OPPO Find X8 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர பேங்க் டிஸ்கவுன்ட் என பல வழங்கப்படுகிறது அதை பற்றிய தகவல்களை பார்க்கலாம் வாங்க.
OPPO Find X8 யின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை பிளிகார்டில் 69,999ரூபாயாக இருக்கிறது. பேங்க் ஆபரின் கீழ் YES Bank, HDFC Bank, ICICI Bank, IDFC Bank, KOTAK Bank மற்றும் SBIகிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 6,999ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனின் விலை 63,000ரூபயகிவிடும் மேலும் நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம் இருப்பினும் உங்களின் பழைய மாடல் மற்றும் போனின் கண்டிசனை பொருத்தது.
OPPO அதன் இரண்டு சீரிஸ் X சீரிஸ் அறிமுகம் செய்தது இதில் அதன் OPPO Find X8 யில் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் உடன் வருகிறது.
இந்த இரு போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், OPPO Find X8 series யில் மீடியாடேக் Dimensity 9400 SoC உடன் வருகிறது மேலும் இதில் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு Find X8 Pro ஆனது ஐந்து வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களையும் ஆறு வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் பெறும். Find X8 ஆனது நான்கு வருட அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யுரிட்டி அப்டேட்களுடன் வருகிறது.
OPPO Find X8 மூன்று கேமரா செட்டப் உடன் இதன் மெயின் கேமரா Sony LYT700 OIS உடன் வருகிறது, 50MP அல்ட்ராவைட் என்கில் சென்சார் மற்றும் 50MP Sony LYT600 3X டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 32MP Sony IMX615 சென்சார் வழங்குகிறது.
OPPO Find X8 யில் 5630mAh பேட்டரி உடன் 80W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் Find X8 Pro யில் 5910mAh பேட்டரி உடன் 80W வயர்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: OPPO யின் புதிய போன் அறிமுகம், விலை மற்றும் தகவலை பாருங்க