Oppo Find X7 Ultra அறிமுகமகுமுன்னே பல தகவல் லீக்

Oppo Find X7 Ultra அறிமுகமகுமுன்னே பல தகவல் லீக்
HIGHLIGHTS

Oppo Find X7 மற்றும் Find X7 Ultra ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும்.

Geekbench யில் Oppo Find X7 Ultra யின் இரண்டு லிஸ்ட்கள் உள்ளன

Oppo Find X7 மற்றும் Find X7 Ultra பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Oppo ஜனவரி 2024 இரண்டாவது வாரத்தில் Oppo Find X7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும். இந்த வரிசையில் Oppo Find X7 மற்றும் Find X7 Ultra ஆகிய இரண்டு மாடல்கள் இருக்கும். கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு முன்னதாக, அல்ட்ரா கீக்பெஞ்சில் காணப்பட்டது, அங்கு சிப்செட், ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது. Oppo Find X7 மற்றும் Find X7 Ultra பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Oppo Find X7 Ultra கீக்பென்ச் லிஸ்டிங்

Geekbench யில் Oppo Find X7 Ultra யின் இரண்டு லிஸ்ட்கள் உள்ளன. இரண்டு லிஸ்ட்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 மூலம் இயக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. போனில் 16ஜிபி ரேம் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 UI இல் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Find X7 Ultra இரண்டு வகைகளைக் கொண்டிருக்கும் என்று அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இருவழி செயற்கைக்கோள் தொடர்புக்கு துணைபுரியும். இரண்டு மாடல்களின் மீதமுள்ள விவரக்குறிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒப்போ Find X7 Ultra எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Oppo Find X7 Ultra யில் 6.82 இன்ச் யின் கர்வ்ட் எட்ஜ் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் 2K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது கேமரா செட்டப் பற்றி பேசுகையில், Oppo Find X7 Ultra யில் 50 மெகாபிக்சல் LYT-900முதல் கேமரா 50 மெகாபிக்சல் LYT-600 அல்ட்ரா வைட் கேமரா 50 மெகாபிக்சல் யின் IMX890, 3x பெரிச்கப் ஜூம் கேமரா மற்றும் 50MP IMX858) 6x பெரிஸ்கோப் ஜூம் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இந்த போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும்.

இதையும் படிங்க: JIO வின் New Year Gift நிறுவனம் இந்த ரீச்சர்ஜில் 24 Extra Validity வழங்குகிறது

இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8 Gen 3 யில் வேலை செய்கிறது, இந்த ஃபோனில் 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் Find X7 ஆனது 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 9300 சிப்செட்டில் வேலை செய்கிறது. கேமரா செட்டிங்கை பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்சல் (LYT-808), 50 மெகாபிக்சல் (சாம்சங் JN1, அல்ட்ரா வைட்) + 64 மெகாபிக்சல் (Omnivision OV64B, 3x பெரிஸ்கோப் ஜூம்) டிரிபிள் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo