Oppo Find X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845 மற்றும் 6.4-இன்ச் உடன் அறிமுகமாகும் என லீக் வெளியாகியுள்ளது .

Oppo Find X ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845  மற்றும் 6.4-இன்ச்  உடன் அறிமுகமாகும்  என லீக் வெளியாகியுள்ளது .
HIGHLIGHTS

Oppo Find X ஸ்மார்ட்போன் கொண்டு கூறப்படுகிறது இந்த சாதனத்தில் ஒரு இரட்டை கேமரா செட்டப் உடன் அறிமுகம் செய்ய உள்ளது

Oppo பாரிசில் ஜூன் 19 ம் தேதி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய போகிறது, இந்த நிகழ்வில் Find X ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது .இது தவிர, இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சாதனம் துவங்குவதற்கு முன்பாக PAFM00 மற்றும் PAFT00 TENAA இல் இரண்டு புதிய OPPO மாதிரிகள் காணப்படுகின்றன. இந்த வகைகள் Oppo Find X ஸ்மார்ட்போன் என அழைக்கப்படுகின்றன.

TENAA  வெப்சைட்டில் லிஸ்ட் நம்பினால் இதில் PAFM00  மாடலில்  6.3 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது, இதை தவிர இதன் பிக்சல் ரெஸலுசன் 2430×1080 பிக்சல் இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த போனில் ஒரு 19.5:9  டிஸ்பிளே ரேஷியோ கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனை  ஒரு நோட்ச் டிசைன் உடன் அறிமுகமாகும் இதனுடன் இந்த போனில்  ஸ்னாப்ட்ரகன் 845  ப்ரோசெசர் இருக்கும் என்பது தெரிகிறது 

Oppo Find X ஸ்மார்ட்போன் கொண்டு சில நேரங்களுக்கு முன்பு  ஒரு போஸ்டர் லீக் வெளியாகியுள்ளது, அதன் மூலம் இதை பற்றி நிறைய தகவல் நமக்கு தந்துள்ளது ஒப்போ அதன் Weibo அக்கவுண்டில் ஒரு அதிகாரபூர்வமாக  ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளது, அதன் மூலம் அது Find X  என்பது தெரிய வந்துள்ளது , "நீண்ட காலத்திற்கு காத்திருந்தபின்", OPPO ரசிகர்கள் இந்த போனுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று நிறுவனம் நன்கு அறிந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. OPPO அதன் Weibo சுயவிவரத்தை லோகோவை Find X மாற்றியுள்ளது , இது நிறுவனத்தை விட பெரிய ஸ்மார்ட்போன் என்று அது உறுதிப்படுத்துகிறது. Find X பற்றி அறிவிப்பு Xiaomi Mi 8 மற்றும் Mi 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பு அறிமுகப்படுத்திய பின் சரியாக செய்யப்பட்டது

கடந்த மதம் ஆரம்பத்தில் OPPO  அதன்  OPPO Find X வர்த்தக லோகோ கொடுத்துள்ளது இது நிறுவனத்தின் வரவிருக்கும் ப்ளாக்ஷிப்  போனின் எந்தவொரு வாய்ப்பாகவும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது, மே மாதத்தில் வெளியான போட்டோ , நோட்ச் டிஸ்பிளே மற்றும் ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Find X பற்றி வேறு  எந்த விவரக்குறிப்புகளும் வரவில்லை 

வதந்தியின் படி Apple iPhone X மற்றும் Xiaomi Mi 8 Explorer Edition  போல  3D  பேசியல் ரெக்ககணேசன் ஸ்டாண்டர்ட் லைட் 3D  மோடல்  இருக்கும் இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் பாஸ்ட் சார்ஜ் மூலம் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என தெரிகிறது 5x இழப்பற்ற ஜூம் மற்றும் 5G இணைப்பு இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo