Oppo Find X ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு இருக்கிறது…!
இந்திய சந்தையில் Oppo Find X 12 July அறிமுகம் செய்யப்பட்டது, இதன் பிறகு ஜூலை 30 லிருந்து ப்ரீ ஆர்டர் அதாவது முன் பதிவு ஆரம்பம் ஆகி இருந்தது மற்றும் 3 ஆகஸ்ட் அதாவது இன்று அதன் விற்பனை ஆரம்பம் ஆகிறது
Oppo Find X இன்று ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை ஆரம்பித்துள்ளது, இதனுடன் இதை அறிமுகம் படுத்திய போது இந்த சாதனம் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளூசிவ் உடன் விற்பனைக்கும் கிடைக்கும் இதனுடன் ஆஃப்லைன் கடைகளிலும் இன்று விற்பனைக்கு கிடைக்கிறது இன்று முதல், இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜூலை 30 ம் திகதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனமானது ஜூலை 30 ஆம் தேதியிலிருந்து முன் பதிவு ப்ரீ ஆர்டர் நடந்து கொண்டு இருந்தன. அதன்பிறகு, இன்று ஆகஸ்ட் 3 ஆம் ஆன இன்று விற்பனைக்கு கிடைக்கிறது
இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது.
And, it’s here!
Now, the power-packed machine is just a click away. #OPPOFindX is a compelling phone loaded with never-seen-before features with an artful design and innovative technology that induces you to #FindMore.Buy it here: https://t.co/N2IYiGU5UZ pic.twitter.com/8E1f82nBoh
— OPPO Mobile India (@oppomobileindia) August 3, 2018
ஒரு ட்வீட் கம்பெனி நிறுவனம் தனது செல்விலேயே செய்யப்படுகிறது. Flipkart இல் மட்டுமே இந்த சாதனம் ப்ரீ ஆர்டர் கிடைக்கக்கூடிய போதிலும், இந்த சாதனம் நாளை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது என்று தெரிகிறது.
இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D இமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.
ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:
– 6.42 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம்
– 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
– டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB டைப்-C
– 3,730 mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile