Oppo F9 இரட்டை கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் …!

Updated on 02-Aug-2018
HIGHLIGHTS

Oppo F9 வடிவமைப்பு Oppo F9 ப்ரோ ஒத்த மற்றும் இந்த சாதனம் குறைந்த பட்சம் இரண்டு நிறங்கள் சன்ரைஸ் ரெட் மற்றும் பிற ட்விலைட் ப்ளூ உள்ள மற்ற கலர்களில் அறிமுகம் செய்யும் .

ஒப்போ இந்தியா சமீபத்தில்  அதன் Oppo F9 Pro  டீசர் அதிகாரபூர்வ வெப்சைட்டில்  போஸ்ட் செய்த பிறகு ட்விட்டரில் இந்த சாதனத்தை பற்றிய Oppo F9  வெர்சனின் போட்டோ  போஸ்ட் செய்யப்பட்டது, இந்த போட்டோவின்  மூலம் கலர்,டிசைன்  உடன் பிங்காரப்ரின்ட் சென்சார்  மற்றும் கேமரா பிளேஸ்மென்ட்  இருப்பிடம்  தெரிய வந்தது  Oppo F9  யின் போஸ்ட்  போட்டோவில்  இருக்கும் இந்த சாதனத்தின் டிசைன்  Oppo F9 Pro போலவே இருக்கும் 

முதல் விஷயம் போட்டோக்கள்பார்த்தால்  இது  இரண்டு நிறங்கள், ஒரு சன்ரைஸ் ரெட் மற்றும் இரண்டாவது ட்விலைட் ப்ளூ கிடைக்கும். சாதனம் மீண்டும் டிசைன் பேட்டனில் இருக்கிறது Oppo F9  யின் பின்னாடி ஹோரிஜுன்டால்  டூயல் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இதனுடன்  இதில் LED  பிளாஷ் இருக்கிறது. இருப்பினும் இதில் இந்த இரட்டை தொடு ஃபிளாஷ் இருக்கிறதா அல்லது இல்லையா  என்ற, தகவல் கிடைக்கவில்லை. பிங்கர்பிரிண்ட் சென்சார் ஒரு சில்வர் வெளிக்கோடு வழங்கப்பட்டது மற்றும் அது கேமரா செட்டப் கீழ் Oppo பிராண்டிங் உடன் இருக்கிறது 

இரண்டு ஃபோன்களிலும் வாட்டர்ட்ராப் வடிவமைப்பு நிறுவனம் , இரு சாதனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன.

 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :