Oppo அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன Oppo F5 Youth இந்தியாவில் லான்ச் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்க்கு முன்னாடி ப்ளிபன்சில் ரிலிஸ் செய்யப்பட்டது மற்றும் நிறுவன கூறுகிறது விரைவில் இந்த போன் இந்தியாவில் லான்ச் செய்யும் என அறிவித்துள்ளது, இந்த டிவைசில் 16MP பிரண்ட் பேசிங் கேமரா AI-பெஸ்ட் பியுட்டிபிகேசன் டெக்நோலோஜிஉடன் வருகிறது மற்றும் இதில் மெல்லிய bezzel வழங்குகிறது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் Rs 16,990 விலையில் கிடைக்கிறது மற்றும் இந்த டிவைஸ் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும்.
Oppo F5 Youth ஸ்மார்ட்போன் octa-core MT6763T சிப்செட், 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மற்றும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6 இன்ச் LTPS TFT புல் HD+ டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது அதன் எச்பெக்ட் ரேசியோ 18:9 ஆக இருக்கிறது.
Oppo F5 Youth ஸ்மார்ட்போன் ஒரு டுயல்-சிம் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதில் உங்களுக்கு மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் கேமராவை பற்றி பேசினால், இந்த டிவைசில் 13MP பின் கேமரா உடன் அதில் F/2.2 அப்ரட்ஜர் கொடுள்ளது, இதன் முன்னில் F/2.0 அப்ரட்ஜர் உடன் 16MP கேமரா கொடுள்ளது. இதன் செல்பி கேமராவில் பிளாஷ் அம்சங்களுடன் வருகிறது.
Oppo F5 Youth ஆண்ட்ரோய்ட் 7.1 OS 3.2வில் இயங்குகிறது மற்றும் இதில் 3,200 mAh பேட்டரி கொண்டுள்ளது, இதன் பின் புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கிறது, இந்த போனில் பேஸ் அனலாக் அம்சங்களும் இருக்கிறது. இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11 a/b/g/n, VoLTE, A-GPS, ப்ளூடூத் 4.2, சார்ஜிங்க்கு மைக்ரோ USB மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கூட வழங்குகிறது