Oppo F5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று லான்ச் ஆகிறது. இந்த போனை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்டில் லிஸ்ட் செய்ய பட்டுள்ளது. இப்போது சில நாட்களுக்கு முன்பு இந்த போன் குளோபல் பஜாரில் அறிவிக்க பட்டுள்ளது. இந்த போனில் புல் வீவ் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் ஆப்பிள் I phone10 போல பேஸ்மூலம் அன் லோக் செய்யலாம்
இந்த ஸ்மார்ட்போனில் 6 இன்ச் புல் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது, அதனுடன் 2160 x 1080 மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் octa core மீடிய டெக் ஹிலியோ P23 சிப்செட்டில் இருக்கிறது F5 ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் இருக்கிறது, ஒன்று 4GBரேம் வேரியண்டில் மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றொன்றில் 6GB ரேம் வேரியன்ட் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது.
Oppo F5 வில் 20MP செல்பி கேமரா இருக்கிறது. அதில் f/2.0 அப்ரட்ஜர் மற்றும் 1/2.8 இன்ச் சென்சார் உடன் வருகிறது., இதில் சொப்ட்வேர் பியுட்டி மோட்க்காக AI இன்ஜன் கொடுக்க பட்டுள்ளது, இதன் வழியாக போர்ட்ரைட் மோட் போட்டாக்கள் கிளிக் செய்யலாம் இதை தவிர இதன் பின்னாடி 16MP ரியர் கேமரா இருக்கிறது, அது f/1.8 அப்ரட்ஜர் உடன் வருகிறது
Oppo போனின் பின்னாடி பிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் நகர்த்தலாம் அதனுடன் இது பேசியல் ரேகோக்னேசன் சப்போர்ட் செய்கிறது, இங்கே Samsung யின் ப்லக்க்ஷிப் டிவைசெஜ் போல ஐரிஸ் ரெகக்னேசன் யூஸ் செய்ய முடிவதில்லை, மற்றும் இதில் பிங்கர்பிரிண்ட் போன்ற பாதுகாப்பு கிடைக்கிறது சொப்ட்வேர்க்கு அப்புறம் இந்த போனில் ஆண்ட்ராய்ட் 7.1 நுகா மற்றும் ColorOS 3.2 ஒடுகிறது, மற்றும் கனேக்டிவிட்டிக்காக இந்த போன WiFi, ப்ளூடூத், 4.2, GPS மற்றும் LTE சப்போர்ட் செய்கிறது. Oppo F5யில் 3200mAh பேட்டரி இருக்கிறது