Oppo வின் F5 Sidharth Edition வெளியாகியுள்ளது.

Updated on 05-Feb-2018
HIGHLIGHTS

இதில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது, மற்றும் இதில் ஒரு FHD+(2160 by 1080 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கிறது

Oppo F5 Sidharth Edition ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகிவிட்டது, இதன் விலை Rs. 19,990 ஆக வைக்கப்பட்டுள்ளது, இந்த போனை ப்ளூ கலரில் அறிமுகபடுத்தப்பட்டது 

Oppo F5 Sidharth Edition இருக்கும் விவரக்குறிப்பு பார்த்தல், இதில் 4GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, அதை மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம்.

இந்த போனில் நிறுவனம் octa-core MT6763T ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 3200mAh பேட்டரி இருக்கிறது, இதனுடன் இதில் 6.0-இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் ஒரு    FHD+(2160 by 1080பிக்சல்) டிஸ்ப்ளே இருக்கிறது.

இந்த போனில் இருக்கும் அமைப்பு பார்த்தல், இதில் ஒரு 16MPயின் பின் கேமரா உடன் LED பிளஸ் இருக்கிறது, இந்த போனில் ஒரு 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது.

இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 7.1 ஒபரேட்டிங் சிஸ்டம் கீழ் கலர் OS 3.2 வில் வேலை செய்கிறது, இந்த போனின் மொத்தம் 7.5mm இருக்கிறது மற்றும் இதன் வெயிட் 156.5mm இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :