OPPO F5 வில் பிளிப்கார்ட் தருகிறது Rs. 18,500 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபர்.

Updated on 04-Nov-2017
HIGHLIGHTS

Oppo F5 4GB வேரியண்ட் விலை 19,990ரூபாயாக இருக்கிறது மற்றும் இது பிளாக் மற்றும் கோல்ட் கலர்களில் கிடைக்கிறது, அதே 6GB வெறியன்ட் விலை 24,990ரூபாயாக இருக்கிறது

OPPO F5  இந்தியாவில் லான்ச் செய்தது,. இப்போது இந்த  ஸ்மார்ட்போனில் சில  ஆபர்ஸ்  உடன்  ஆன்லைன்  வெப்சைட்  பிளிப்கார்டில்  சேல்க்கு  கிடைக்கிறது

flipkard  OPPO F5 யில் சில  ஆபர்  தருகிறது  பிளிப்கார்டில் இந்த போன்  NO Cost  EMI யில் நீங்கள் வாங்கலாம், இதனுடன் இதில்  Rs 18,500 வரை எக்ஸ்சேன்ஜ்  கிடைக்கும், இதனுடன் ப்ரீ ஓர்டர்ஸ் சில்  5% கேஷ்  பேக்  எக்ஸ்ட்ரா  ஆபர்  கிடைக்கிறது.

கடந்த வாரம் உலக அளவில் இந்த ஸ்மார்ட்போன் லான்ச் செய்ய பட்டது மற்றும் இது  1 9, 990ரூபாய்  விலையில்  கிடைக்கும்  இந்த  ஸ்மார்ட்போன்  ப்ரீ  ஆர்டர் க்கு  இன்று  கிடைக்கிறது. முதல் முறை சேல்க்கு  9 நவம்பரிலிருந்து கிடைக்கும்.

oppo F5  பெரிய டிஸ்பிலே மற்றும்  புதிய  டிசைன்  உடன் வருகிறது. இதில்  6 இன்ச்  full HD+ டிஸ்பிலே மற்றும்  18.9  ரேஷியோ இருக்கிறது. இந்த போனின் டிசைன்  Vivo  V7+  ஞாபகம்  படுத்துகிறது, அது bezzel lens  டிசைன் முதல்  செல்பி  செட்டிங்  போனாக இருந்தது,  இதன் ஸ்பெசிபிகேஷன்  பற்றி பேசினால்  இந்த  போன் 2  வேரியண்டில்  வருகிறது  4GB ரேம்,  32GB  ஸ்டோரேஜ்  மற்றும்  6GB  ரேம்  64GB ஸ்டோரேஜ்  இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்  octa core MediaTek Helio P23 சிப்செட்  வழியாக  இயங்க படுகிறது. இதில் மாலி- G71 கிராபிக்ஸ் ப்ரோசெசர் உள்ளது.

ஒப்போ F5  முக்கிய  அட்ராக்சன்  f/2.0 அபிராஜர் உடன்  20MP செல்பி  கேமரா வருகிறது .ஒப்போ  F5  யூஸர்ஸ் போர்ட்ரைட் மோட்  செல்பி  எடுக்கலாம்., இதை தவிர இந்த டிவைஸில் ஒரு f/1.8 அப்ரஜர்  உடன்  16MP  ரியர் கேமரா  மற்றும்  1080p  வீடியோ  ரெகார்டிங்  சப்போர்ட் செய்கிறது.

oppo  F5  ஆண்ட்ராய்ட்  7.1  நுகா  வில்  ஓடுகிறது. F5வில்  3200mAh பேட்டரி இருக்கிறது மற்றும்  சார்ஜ்  செய்வதற்கு  இதில் ஒரு மைக்ரோ  USP   போர்ட் இருக்கிறது, ஒப்போ F5  யில்  4GB  வெறியன்ட் விலை   19,990ரூபாயாக  இருக்கிறது  மற்றும்  இது  பிளாக்  மற்றும்  கோல்ட் கலரில் கிடைக்கிறது. இதன்  6GB  வேரியண்ட்   விலை  24,990ரூபாயாக  இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :