Oppo F5 bezzel லென்ஸ் டிசைன் மற்றும் 20MP செல்பி கேமரா உடன் 2 நவம்பர் அன்று லான்ச் ஆகும்

Oppo F5  bezzel  லென்ஸ்  டிசைன் மற்றும்  20MP செல்பி கேமரா உடன் 2  நவம்பர் அன்று  லான்ச் ஆகும்
HIGHLIGHTS

Oppo F5 ஸ்மார்ட் போனில் 6-இன்ச் டிஸ்பிலே இருக்கிறது மற்றும் இது தின்னர் டாப் மற்றும் போட்டம் பெஸல் லென்ஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட் மற்றும் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

Oppo வின் செல்பி- செட்டிங்  ஸ்மார்ட்போன்  F5  லான்ச் ஆகி இருக்கிறது  Oppo F5  ஸ்மார்ட்போன் F 3 இடத்தில்  இங்கே ஒரு புதிய டிசைன் செல்பி ரேட்டிங் ஸ்மார்ட்போன்  ரெட்டிங்காக. இருக்கிறது 

Oppo F5 மற்ற  ஸ்மார்ட் போன்களை போல மெலிதான bezzel  டிசைன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் போனில்  6 இன்ச் புல்  HD+ டிஸ்பிலே  இருக்கிறது அது 2160 x 1080 மற்றும்  18:9 effect ரேஷியோ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்  octa- core மீடியாடெக் P23 சிப்செட் இருக்கிறது F 5 ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்ட்ரோரேஜ் இருக்கிறது  ஒரு வெறியன்ட் 4GB ரேம்  மற்றும் 32 GB ஸ்ட்ரோரேஜ்  கொண்டுள்ளது , இங்கே இரண்டாவது வேரியண்டில் 6GB ரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது 

Oppo F5ல்  20MP செல்பி கேமரா இருக்கிறது அது f/2.0 அப்ரஜர்  மற்றும்  1/2.8 இன்ச் சென்சார் உடன் வருகிறது.இதன்  சாப்ட் வர் பியூட்டி  மோட் காக  AI இன்ஜின் உடன் ட்ராக்  செய்ய படுகிறது. இது வழியாக நீங்கள் போர்ட்டேட்  மோடில்   போட்டோ  கிளிக்  செய்யலாம். இதை தவிர இதன் பின்னாடி 16MP  ரியர் கேமரா இருக்கிறது .அது  f/1.8  அப்ரஜர் உடன் வருகிறது.

Oppo இந்த போனின்  பின்னாடி பிங்கர் பிரிண்ட்  மூவ்  கொடுக்க பட்டுள்ளது மற்றும்  இதில் பேசியால்  ரெக்கோக்னேசன்  சப்போர்ட் செய்கிறது.இந்த சாம்சங் flackship  டிவைஸ் போன்ற ஐரிஸ் அங்கீகாரம் பயன்படுத்தவில்லை இதன் சாப்ட் வார்  பற்றி பேசினால்  இந்த போன் ஆண்ட்ராய்டு  7.1 நுகா   ColorOS 3.2யில்  இயங்குகிறது. மற்றும்  கனெக்ட்டிவிட்டி  காக இந்த போன் WiFi ப்ளூடூத் , மற்றும்  LTE  சப்போர்ட்  செய்கிறது. 

 Oppo F5 யில் 3200mAh  பேட்டரி இருக்கிறது  மற்றும் இன்று இங்கே இந்த போன்  பிளிப்கார்டில்  pre – order செய்து கொள்ளலாம்  இந்த ஸ்மார்ட்போனின் விலை  15,990 PHP (சுமார் இந்திய விலை Rs 20,000 இருக்கிறது )  மற்றும்   இங்கே இது அடுத்த  வாரம்  சேல்க்கு  வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 நவம்பர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகிறது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo