மிகவும் பவர்புல் 6500mAh பெட்டரியுன் Oppo F29 மற்றும் Oppo F29 Pro அறிமுகம்

Updated on 20-Mar-2025

Oppo இந்தியாவில் அதன் Oppo F29 5G சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையின் கீழ் Oppo F29 மற்றும் Oppo F29 Pro என இரண்டு போன்கள் அடங்கும். இதன் கீழ், இரண்டு புதிய 5G போன்கள் OPPO F29 மற்றும் F29 Pro ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் சீரிஸில் 12 ஜிபி ரேம், 6500 எம்ஏஎச் பேட்டரி பவர் மற்றும் 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Oppo F29 Pro 5G சிறப்பம்சம்.

Oppo F29 Pro அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.7-இன்ச் FHD+ AMOLED பேனலுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இதில் 1,200 nits ப்ரைட்னாஸ் உடன் MediaTek Dimensity 7300 Energy சிப்செட்டுடன் இதில் 12GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் ColorOS 15 மற்றும் இதில் AI அம்சங்கள் உடன் வருகிறது அதாவது இதில் AI Unblur, AI Eraser,மற்றும் பல அடங்கும்

இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் 50MP ப்ரைமரி கேமராவுடன் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 6,000mAh பேட்டரியுடன் 80W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Oppo F29 சிறப்பம்சம்.

Oppo F29 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ AMOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் 1200 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 சிப்செட் மூலம் 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6,500 mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. இது Android 15-அடிப்படையிலான ColorOS 15 அப்டேட்டிலும் இயங்குகிறது. இது AI அம்சங்களையும் வழங்குகிறது.

ஒளியியல் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி ஷூட்டர், 2MP மோனோக்ரோம் கேமராவுடன் வருகிறது. இந்த போனில் 16MP முன் கேமராவையும் வழங்குகிறது .

Oppo F29 விலை

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.23,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.25,999

Oppo F29 5G போன் இந்தியாவில் 8GB RAM உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரிக்கு ரூ.23,999க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜுக்கு ரூ.25,999க்கும் வாங்கலாம். இந்த Oppo மொபைல் சாலிட் பர்பிள் மற்றும் கிளேசியர் ப்ளூ க்கலர்களில் விற்பனை செய்யப்படும்.

OPPO F29 pro விலை தகவல்

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.27,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.29,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.31,999

Oppo F29 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 யில் தொடங்குகிறது, இதில் 8GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதன் 8GB + 256GB மாறுபாட்டின் விலை ரூ.29,999. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மிகப்பெரிய F29 ப்ரோ வேரியண்டின் விலை ரூ.31,999 ஆகும். இந்த Oppo 5G போன் மார்பிள் ஒயிட் மற்றும் கிரானைட் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க: Tensor G4 சிப்செட்டுடன் Google யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தல் அசந்து போவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :