பாப் அப் செல்பி கேமராவுடன் மார்ச் 5 அறிமுகமாகும் ஒப்போ F11 Pro ஸ்மார்ட்போன்.

பாப் அப்  செல்பி கேமராவுடன்  மார்ச் 5 அறிமுகமாகும் ஒப்போ F11 Pro ஸ்மார்ட்போன்.
HIGHLIGHTS

ஒப்போ அதன் F11 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது, நிறுவனம் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என கூறுகிறது

ஒப்போ அதன்   F11 Pro  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது, நிறுவனம் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை  மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என கூறுகிறது . இதனுடன்  நிறுவனம் ஸ்மார்ட்போன் அறிமுகத்துக்கு  மீடியாக்கு  அழைப்பு அனுப்பியுள்ளது. அதில்  நிறுவனம் அடுத்த மாதம்  Oppo F11 Pro  ஸ்மார்ட்போனை அறிமுக செய்யும். சீனா ஸ்மார்ட்போன்  நிறுவனம் சில  போனின்  டீசர்  வெளியிட்டது. இதனுடன் இந்த போனில்  பாப் அப் செல்பி கேமரா  ஒரு 48 மெகாபிக்ஸல் பின் கேமரா  மற்றும் 3D  க்ரெடியன்ட் போன்ற  அம்சம் கொண்டுள்ளது இதை  தவிர  Oppo F11  வில் ஒரு  சூப்பர் நைட் மோட்  அடங்கியுள்ளது, அதில் லோ  லைட் போட்டோகிராபிக்கு  மிகவும் சிறப்பாக  இருக்கும்.

ஒப்போவின்  படி நிறுவனம்  மும்பையில் நடக்க இருக்கும் நிகழ்வில்  F11 Pro  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்யும். மற்றும் இதுவரை ஸ்மார்ட்போனின்  விலை மற்றும் விற்பனை பற்றி தகவல் வெளியிடவில்லை. மேலும் ஒப்போ  வெப்சைட்டின்  பர்க்கப்பட்ட  டீசர்  மூலம் இந்த ஸ்மார்ட்போன் லோ லைட் போட்டோ கிராபி  மிகவும் சிறப்பாக இருக்கும். மற்றும் இந்த சாதனத்தின்  பின்புறத்தில் 48 மெகாபிக்ஸல் பிரைமரி  கேமரா  சென்சார்  வழங்கப்பட்டுள்ளது.. இதில் நிறுவனம் ஆட்டோபிசியால்  இன்டெலிஜென்ஸ்  பயன்படுத்தியுள்ளது இதனுடன்  இதை தவிர மற்றொன்று 5 மெகாபிக்ஸல்  இருக்கும்  சாதனத்தின்  பின்புறத்தில் பாப் அப் செல்பி  கேமரா இருக்கும்.

இதனுடன்  முன்பு கூறியதை போல Oppo  இந்த போனில் லோ  லைட் போட்டோகிராபி அதிகரிக்க  சூப்பர்  நைட்  மோட்  கொடுத்துள்ளது.

இதை தவிர Oppo F11 Pro வில் VOOC 3.0  பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இந்த சாதனத்தில் குறைந்த  பெஜில் மற்றும் நோட்ச் இல்லாத டிஸ்பிளே  வழங்கும். இதனுடன் இந்த  டீசர் மூலம் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் இருப்பது ன் தெரிகிறது  மேலும் இந்த சாதனத்தின் மற்ற  அம்சங்களை  பற்றிய எந்த  தகவலும் இல்லை 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo