பாப்-அப் கேமரா கொண்டுள்ளது Oppo F11 Pro இந்தியாவில், இதன் விலை Rs 24,990ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

பாப்-அப் கேமரா  கொண்டுள்ளது  Oppo F11 Pro இந்தியாவில், இதன் விலை  Rs 24,990ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

பாப்- அப் செல்பி கேமரா உடன் Oppo F11 Pro இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 24,990 வைக்கப்பட்டுள்ளது.

பாப்- அப்  செல்பி கேமரா உடன் Oppo F11 Pro இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது  மற்றும் இந்த ஸ்மார்ட்போன் விலை  Rs 24,990 வைக்கப்பட்டுள்ளது.Oppo வின் இந்த போனில் ஒரு மோட்டரசைஸ்ட் முன் கேமரா உடன்  வருகிறது. முதல் முறை இதனுடன் இதற்க்கு  முன்னர் நிறுவனம்  அதன் Find X  ஸ்மார்ட்போனில்  பாப்-அப் செல்பி கேமராவுடன் அறிமுகம் செய்தது  மற்றும் அதன் விலை  Rs 59,990 ஆக  வைக்கப்பட்டுள்ளது. F11 Pro   ஸ்மார்ட்போனை  அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்  paytm,ஒப்போ  ஒன்லைன்  மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்  இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 15 விற்பனை ஆரம்பம் ஆகிறது மற்றும் இந்த சாதனத்தின்  ப்ரீ ஆர்டர்  ஏற்கனவே ஆரம்பம் ஆகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  ஹீலியோ P70  ப்ரோசெசர்  மற்றும் 4,000mAh  பேட்டரி உடன் அறிமுகமாகியுள்ளது  இதனுடன் இது பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இதில்  ட்யூட்ராப்  நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது.

Oppo F11 Pro சிறப்பம்சம் 

இந்த ஸ்மார்ட்பஹானின் டிஸ்பிளே பற்றி பேசினால் 6.5.3 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்க்ரீன் கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் பர்பிள் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும். 

Oppo போனில்  ஹைப்பர் பூஸ்ட்  கொண்டுள்ளது  இதனுடன் இதில் ஆப்  லான்ச்  டைம் 20 சதவீதம்  இம்ப்ரூவ்  செய்கிறது  மேலும் இதில் PUBG  கிராபிக்ஸ் கேம்களுக்கு  இந்த போனில் ஆண்ட்ராய்டு  9 பை அடிப்படையில்  ColorOS 6 யில் வேலை செய்கிறது.இதனுடன் முதல் முறையாக UI முதல் முறை ஆப் ட்ரைவர்  அறிமுகம் ப்படுத்தியுள்ளது  இதை தவிர  நிறுவனம் 5GB ப்ரீ ஒப்போ க்ளவுட்  ஸ்டோரேஜ்  வழங்கப்பட்டுள்ளது. 

Oppo F11 போனின் கேமரா பிரிவில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்க்கு கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப் 11 கேமரா உதவியாக அமைந்திருக்கும்.

மேலும் இந்த போனில் 4 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது 

அறிமுக சலுகை மற்றும் விலை 
இந்த ஸ்மார்ட்போன் விலை  Rs 24,990 வைக்கப்பட்டுள்ளது. F11 Pro   ஸ்மார்ட்போனை  அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்  paytm,ஒப்போ  ஒன்லைன்  மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்  இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 15 விற்பனை ஆரம்பம் ஆகிறது மற்றும் இந்த சாதனத்தின்  ப்ரீ ஆர்டர்  ஏற்கனவே ஆரம்பம் ஆகியுள்ளது. 

இந்த சாதனத்தை டெபிட் மற்றும் க்ரெடிட்  கார்ட் மூலம் EMI யில் வாங்கினால் 5சதவீதம் இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த  சாதனத்தில்  நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் கிடைக்கிறது  மேலும் எக்ஸ்சேஞ்  ஆபரின் கீழ் Rs 2,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன்  ஒப்போ ஸ்மார்ட்போனின்  அப்க்ரேட்  செய்தால் Rs 3,000 வரை  மிச்சம் செய்யலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo