பேஸ் அன்லோக் அம்சத்துடன் Oppo A83 இந்தியாவில் வெளியாகியது

பேஸ் அன்லோக் அம்சத்துடன் Oppo A83 இந்தியாவில் வெளியாகியது
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஒப்லைன் இரண்டு தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்

Oppo A83 இந்தியாவில் வெளியிட பட்டது, இது ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும, மற்றும் இதில் பேஸ் அன்லோக் அம்சம் இருக்கிறது மற்றும் இதன் விலை Rs. 13,990 இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஒப்லைன் இரண்டு தளங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் 

இந்த போன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவில் நீங்கள் வாங்கலாம் இது 20 ஜனவரி லிருந்து இந்திய பஜாரில் விறபனைக்கு கிடைக்கிறது, இது ப்ளாக் மற்றும் கோல்ட் கலரில் விருப்பத்தில் நீங்கள் இதை வாங்கலாம்  

Oppo A83யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல், இதில் இரட்டை சிம் ஸ்லாட் கொடுக்க பட்டுள்ளது, இது ஆண்ட்ரோய்ட் 7.1 நுகாவின் அடிப்படையில் OS 3.2 வேலை செய்யும், இதில் 2.5GHz octa-core ப்ரோசெசர் உடன் இருக்கிறது மற்றும் இதில் 4GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 5.7 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 720×1440 பிக்சல் ஆக இருக்கிறது மற்றும் இது 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது 

இதை தவிர Oppo A83 யில் 13MP பின் கேமரா LED பிளாஷ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது, அதே இதில் 8MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது, இந்த போன் 16GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, அதாவது மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo