Oppo A71 2018 வெளியாகியுள்ளது மற்றும் இதில் ஒரு சிறந்த அம்சம் இருக்கிறது

Oppo A71 2018 வெளியாகியுள்ளது மற்றும் இதில் ஒரு சிறந்த அம்சம் இருக்கிறது
HIGHLIGHTS

Oppo A71 2018 அதன் பழைய வேர்சனுடன் மிகவும் ஒத்துப்போகிறது

Oppo A71 2018 போன வருடம் டிசம்பரில் பஜாரில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்பொழுது இந்த போனின் அப்க்ரேடட் வெர்சன் Oppo A71 2018 பாகிஸ்தானில் வெளியாகியது, மற்றும் இதை விரைவில் இந்தியாவில் இந்த போனை அறிமுக படுத்தப்படும் 

பழைய வெர்சனுடன் மிகவும்  ஸ்பெசிபிகேசன் ஒத்துபோகிறது

Oppo A71 2018 அதன் பழைய வெர்சன் உடன் மிகவும் ஒத்துப்போகிறது,ஆனால் இதில் சில மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது, இதன் பழைய வெர்சன் போலவே இதன் புது வெர்சனிலும் 5.2 இன்ச் யின் 720 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கிறது, இதில் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் இதன் ஸ்டோரேஜ் மேற்கொண்டு அதிகரிசுக்கலம், இதில் இரட்டை சிம் கொண்டு இருக்கிறது

இந்த போனின் அம்சத்தை பார்த்தல், இதில் 13MP யின் f/2.2 அப்ரட்ஜர் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 5MP f/2.4 அப்ரட்ஜர் கொண்ட முன் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது 

நிறுவனம் இதை பவர் கொடுப்பதற்கு இதில் 3000mAh பேட்டரி பயன் படுத்தலாம்,,அதாவது ஒரிஜினல் A71 யில் இருந்தது போல, இந்த புதிய போனில், முந்தைய வெர்சனை போல 148.1 x 73.8 x 7.6 mm இருக்கிறது, இதன் இடை 137கிராம் இருக்கிறது.

இந்த போனில் புதியது என்ன இருக்கிறது ?

இப்பொழுது பேசலாம், இந்த புதிய போனில் நிறுவனம் என்ன புதியதாக வழங்கியுள்ளது என்று, நிறுவனம் இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 450 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பழைய வெர்சனில் மீடியாடேக் MT6750 இருந்தது, அதுவே இதன் புதிய வெர்சனில் பார்த்தல் குவல்கம் ப்ரோசெசர் (செயலி) என்ட்ரெனோ 506GPU மற்றும் 8 கண்டரக்சன்- A53 கோர்ஸ் கொண்டுள்ளது, அதன் ஸ்பீட் 1.8GHz இருக்கிறது 

இதன் சிப்செட்டில் உடன் கட்சி மிக சிறப்பாக செய்வதற்க்கு நிறுவனம் 2GBயின் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் 7.1நுகாவில் கலர் OS 3.2 வில் வேலை செய்கிறது, இந்த போனில் AI பியுட்டி ரேகக்னேசன்டெக்னாலஜி பயன் படுத்தப்பட்டுள்ளது

இதன் விலை என்ன ?
Oppo A71 2018 கோல்ட்  மற்றும் ப்ளாக் கலரில் அறிமுகப்படுத்தபட்டது, பாகிஸ்தானில் இதன் விலை PKR 19,899 ($179) இருக்கிறது 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo