digit zero1 awards

Oppo A60 4G ரகசியத்தை லீக் செய்தது 5000mAh பேட்டரி இருக்கும் மேலும் பல ரென்டர்ஸ் லீக்

Oppo A60 4G ரகசியத்தை லீக் செய்தது 5000mAh பேட்டரி இருக்கும் மேலும் பல ரென்டர்ஸ் லீக்
HIGHLIGHTS

Oppo யின் A சீரிஸ் யில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும், இது ஒரு மிக குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்,

இது Oppo A60 4G போனாக இருக்கும், இதன் ரெண்டர்களும் லீக் ஆகியுள்ளது

.டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் இந்த ரெண்டர்களைப் பகிர்ந்துள்ளார்

Oppo யின் A சீரிஸ் யில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும், இது ஒரு மிக குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆக இருக்கும், அறிக்கையின்படி, இது Oppo A60 4G போனாக இருக்கும், இதன் ரெண்டர்களும் லீக் ஆகியுள்ளது. இந்த போன் சமீபத்தில் கூகுள் ப்ளே கன்சோலில் காணப்பட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இப்போது அதன் டிசைன் ரெண்டர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் இருக்கும் என கூறப்படுகிறது.

Oppo A60 4G நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக இருக்கும், அதன் முன் மற்றும் பின் பேனலின் டிசைன் வெளிப்படுத்தும் அதன் ரெண்டர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் இந்த ரெண்டர்களைப் பகிர்ந்துள்ளார்.போனின் பின்புற பேனல் டிசைன் Oppo Reno10 போன்றே உள்ளது. இது முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட்டுடன் உள்ளது. டிப்ஸ்டர் போனின் சிறப்பம்சங்களையும் இங்கே கொடுத்துள்ளார். இதில் 90Hz LCD டிஸ்ப்ளே இருக்கும். இதில் 1604×720 பிக்சல் ரேசளுசன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபோன் 264 PPI பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கும். இதன் ஹை ப்ரைட்னாஸ் 950 நிட்கள் என்று கூறப்படுகிறது

இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 680 சிப்செட்டுடன் வருகிறது இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். ஸ்டோரேஜிர்க்கு 256 ஜிபி விருப்பமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கேமரா அமைப்பு 50MP+8MP+2MP ஆக இருக்கும். இதன் பேட்டரி திறன் 5000mAh என கூறப்படுகிறது. இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரலாம்.

போனின் பக்கத்தில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் கொண்டு செல்லும். 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போனில் சப்போர்ட் செய்யப்படுகிறது. போனில் சார்ஜ் செய்ய USB-C 2.0 ஆதரவு வழங்கப்படுகிறது. இது Wi-Fi 6 உடன் இருக்கும். இந்த போனின் எடை 186 கிராம் என கூறப்படுகிறது. இதன் தடிமன் 7.68 mmஎன கூறப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14.0.1 உடன் வரலாம்.

இதையும் படிங்க:Jio தூல் கிளப்பும் பிளான் வெறும் ரூ,148 யில் 12 OTT மற்றும் 10GB வரையிலான ஹை ஸ்பீட் டேட்டா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo