OnePlus 6 உலக முழுவதும் விற்பனையில் 1 மில்லியனை எட்டியது

Updated on 15-Jun-2018
HIGHLIGHTS

OnePlus 6 யில் ஸ்னாப்ட்ரகன் 845 SoC.இயங்கப்பட்டதால் மக்கள் மத்தயில் இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றது

OnePlus  அதன் தற்பொழுது லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன்  உடன் அசத்தலாக கலக்கி வருகிறது என்றே சொல்லலாம் 24 மணி நேரத்திலேயே 100 கோடி ரெஜிஸ்ட்ரேஷன் எட்டியது. OnePlus இப்பொழுது நாடு முழுவதும் நடை பெட்ரா விற்பனையில் 22 நாட்களுக்குள் 1 மில்லையன் விற்பனையை எட்டி சாதனை படைத்தது 

நங்கள் எதிர் பார்த்ததை விட விட நம்பமுடியாத அளவுக்கு விற்பனை செய்து முறியடிக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த வற்றிக்கு  நன்றி என்று கூறியுள்ளார் 1 மில்லியன் மக்கள் எங்களிடம் இருப்பதாக நம்புகிறோம், அவர்கள் காட்டிய விசுவாசத்தினால் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். பீட் லாவ், நிறுவனர் மற்றும் CEO, OnePlus கூறினார. 

OnePlus 6  யில் ஸ்னாப்ட்ரகன்  845 SoC.இயங்கப்பட்டதால் மக்கள் மத்தயில் இந்த ஸ்மார்ட்போன்  நல்ல வரவேற்பை பெற்றது 

ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம் 
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

OnePlus இதை விற்பனையில் சிறப்பு சலுகை என பல சலுகையை இதில் அறிவித்து இருந்தது அதன் காரணமாகவே இந்த விற்பனையில் சிறப்பு வெற்றியை தேடி தந்தது என்று சொல்லலாம் இதனுடன் இதில் ஜூன் 15,2018 லிருந்து ஜூன் 26,2018 இருக்கும் ஆபரில்  சிட்டி  பேங்க் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால்  Rs 2,000 கேஷ்பேக் சலுகை மற்றும் நோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் வழங்குகிறது, இதன் கீழ் உங்களுக்கு எக்ஸ்சேஞ் ஆபாரின் கீழ்  Rs 1500 ருபாய் தள்ளுபடி கிடைக்கிறது இதன் கீழ் மற்ற சாதனங்களை  எக்ஸ்சேஞ் செய்தால் Rs 1000. ருபாய் கிடைக்கும்.

இதனுடன் OnePlus  ரெப்ரல்  ப்ரோக்ராமின் கீழ் அமேசான் இந்தியாவில்  உங்கள் நண்பர்களை ரெபர்  செய்தால் 3 மாத  வாரண்டியை  எக்ஸ்டெண்ட் செய்து தரப்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :