OnePlus ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர் பிராண்ட் என்று அறியப்படுகிறது. இது சிறந்த முதன்மை பிராண்டுகளுடன் ஒப்பிடப்பட்டால், அதன் கேமராக்கள் சிறந்ததாக கருதப்படாமல் போகலாம், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் நிறுவனம் Hasselblad போன்ற பிரபலமான பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து கேமரா துறையில் நிறைய முன்னேற்றம் செய்துள்ளது. கேமரா பிரியர்களுக்காக OnePlus வழங்கும் சிறந்த போன்கள் எவை என்று பார்ப்போம்.
OnePlus 11 கேமராவை பெட்ரி பேசினால், நிறுவனம் இதில் Hasselblad உடன் பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில் 50MP OIS மெயின் கேமரா+48MP அல்ட்ராவாய்டு ஷூட்டர் (115 டிகிரி இதனுடன் பீல்டு ஆஃப் வியூவ் + 32MP போர்ட்ரைட் டெலிபோட்டோ 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட ட்ரிப்பில் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இதில் 16MP செல்பி கேமரா கொண்டுள்ளது
இதில் இரண்டாவதுக்கு இடத்தில் இருப்பது OnePlus 10 Pro இந்த போனில் 48MP OIS மெயின் கேமரா 8MP OIS டெலிபோட்டோ மற்றும் 50MP அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது, மேலும் இதில் 8K24fps ரெக்கார்டிங் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் சிப்செட் 5000mAh பேட்டரியுடன் 80W சார்ஜின்க வசதி வழங்கப்படுகிறது.
நீங்கள் ஒரு சிறந்த போனை வாங்க விரும்பினால் OnePlus 11R மிக சிறைந்த போனாக இருக்கும், இந்த போனில் 50மெகாபிக்ஸல் கொண் ட்ரிப்பில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன் பிரைமரி கேமராவில் மல்ட்டி டிடக்சன் கொண்டுள்ளது இதனுடன் இதில் PDAF மற்றும் OIS சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 8MP அல்ட்ராவைட் சென்சாரும் 2MP மேக்ரோ சென்சாரும் வழங்கப்படுகிறது இந்த போனில் செல்பிக்கு 16 மெகாபிக்ஸல் கேமரா கொண்டுள்ளது.
Nord 2T மிக சிறந்த பெஸ்ட் பட்ஜெட் போன் ஆகும் இந்த போனில் 50MP OIS மெயின் கேமரா 8MP அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இஃதுணடன் இதில் 8MP அல்ட்ராவைட் மற்றும் இதில் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 32MP பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது
இதில் கடைசி லிஸ்டில் இருப்பது OnePlus Nord CE 3 Lite இந்த போனில் மிகவும் அதிகமான 108MP பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதில் 2MP அல்ட்ராவைட் மற்றும் 2MP டெப்த் சென்சார் ]கொடுக்கப்பட்டுள்ளது இதில் மேலும் இது 120Hz FHD+ LCD பேனல் கொண்டுள்ளது.