digit zero1 awards

Oneplus 6 யில் நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்குவதன் மூலம் 1500 எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் கிடைக்கிறது…!

Oneplus 6 யில்  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனில்  வாங்குவதன்  மூலம் 1500 எக்ஸ்ட்ரா  டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது…!
HIGHLIGHTS

OnePlus 6 சில்க் வைட் எடிசனில் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 39,999 ஆக இருக்கிறது

OnePlus 6 சில்க் வைட்  எடிசனில் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை அமசனில்  39,999ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை  நோ கோஸ்ட்  EMI  ஆப்சனில்  வாங்குவதன் மூலம் உங்களுக்கு இதில் 1500 எக்ஸ்ட்ரா  டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது 

https://static.digit.in/default/ef3a947c7206b1489cf0e678e7aea733e790c0fd.jpeg

ஒன்பிளஸ் 6 சில்க் வைட் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக பாலிஷ் செய்யப்பட்டு, தோற்றம் மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த  புதிய ஸ்மார்ட்போனில் ஆறு வெவ்வேறு வித கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மென்மையாகவும், வெல்லை நிற டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.

https://static.digit.in/default/bd9057974e0f800ffa79a10fcccc2f46727ddb6c.jpeg

ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜிபி ரேம் 
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
– 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

https://static.digit.in/default/d56439b2de9515fe9bd24e2e20ee3670743cb84c.jpeg

இந்த சாதனத்துடன் இதில் சில அறிமுக ஆபர் வழங்குகிறது.நீங்கள் இதை Axis பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்  மூலம்  வாங்கினால்  நீங்கள் இதில்   Rs 1500வரையிலான இன்ஸ்டன்ட் கேஷ்பேக் பெறலாம் இதனுடன் நீங்கள் HDFC  டெபிட் அல்லது  க்ரெடிட் கார்டில் வாங்குவதன் மூலம் 5% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo